அண்ணல் காந்திக்கு அவரது பிறந்தநாளில் 120 கோடியில் இன்னொரு கையாலாகாதவனின் ஆத்மார்த்தமான, வணக்கங்கள்.
ஏன் திமுக அதிமுக-வில் சேரவில்லை? சேர்ந்திருந்தால் உனக்கு(ம்) மெரினாவில் சிலை எழுப்பி, போஸ்டர் ஒட்டி, மாலை போட்டு கூகுள் தின விழா நடத்தியிருப்போமே?
At US $ 9.99 its a steal. It is less than what one would spend at a restaurant but can help one earn in tons benefitting from the Elliott Wave theory so simply explained by him.
ஆப்பிள் திலகம் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல் நலன் சரியில்லாமல் போனதில் டெக்னாலஜி ரசிகர்களுக்கு ஏக வருத்தம்.
ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனியில் அவரைப்போல “மாத்தி யோசி”க்க வேறு யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் கடைசி நிலவறை திறப்பு பற்றி நிபுணர்களுடன் ஆலோசனை; பல லட்சம் கோடிக்கு நகைகள் …