DigitisingThoughts » தமிழ் திரை இசை

அறுபதுகளின் அனுகூலம்
Tweet

T P Anand

நான் அறுபதுகளில் பிறந்தவன்.

அறுபதில் பிறந்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று சொல்லவேண்டும்.  திரைப்படப்பாடல்கள் கேட்பது எனக்கு மிகவும் பிடித்தது.  நல்ல இசை  – செந்தமிழோ, சுந்தர தெலுங்கோ, தேசிய மொழியாகத் துடித்துக் கொண்டிருக்கும் ஹிந்தியோ -  எந்த மொழியும் சொந்த மொழி போல பாடல் கேட்க பிடிக்கும்.

சிறு வயதில் டி.எம்.எஸ்., பி.பி.எஸ்., ஏசுதாஸ், பி.சுசீலா, ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடல்கள் வானொலியில் கேட்டுக்கொண்டே வளர்ந்து பெரியவனாகியபோது மேலே குறிப்பிட்டவர்களோடு  எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன், மனோ, சித்ராவும் சேர்ந்து கொண்டார்கள்.

இளையராஜா வருவதற்கு முந்திய தமிழிந்தியாவில் ரஃபி, கிஷோர்குமார், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே பாட்டு கேட்டவர்களில் நானும் ஒருவன்.  ஆனால், “ஐ ஒன்லி ஹியர் ஹிந்தி சாங்ஸ்” ஆளில்லை நான்.

திரைப்பட பாடல்கள் கேட்பவர்கள், எல்லா காலங்களிலுமே பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என்று வகைபடுத்திக் கொண்டேயிருப்பார்கள்.  என்னுடைய இளம் வயதில், டி.எம்.எஸ்., பி.பி.எஸ். குரல்களில் கேட்ட பாடல்கள் புதிய பாடல்கள்; 1940, 1950 களில் வந்த பாடல்கள் பழைய பாடல்கள்.

டேப் ரிகார்டர் எல்லாம் அப்போது கிடையாது. வானொலியில் ”உங்கள் விருப்பம்” என்று சொல்லி, சிலருடைய வானொலியில் பெயர் கேட்கும் விருப்பத்தை பூர்த்தி செய்து ஒலிபரப்பான இரு காலத்திய பாடல்களையும் நான் மிகவும் அனுபவித்து கேட்பேன்.  நடு எழுபதுகள் வரை வானொலிதான்.

70களின் இறுதியில் ஒரே ஒரு சானலுடன் டி.வி. அறிமுகமாகி  இன்னும் அதிகமாக பாடல்கள் கேட்க வாய்ப்பு கிடைத்தது.  80களுக்கு வரும்போது, பாடல்கள் இன்னொரு பிரிவு பெற்று, மிகப்பழைய பாடல்கள் (தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், எம்.எஸ்.), பழைய பாடல்கள் (டி.எம்.எஸ்., பி.பி.எஸ்., சுசீலா, ஜானகி, வாணி ஜெயராம்), புதிய பாடல்கள் (எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன், தீபன் சக்கரவர்த்தி, ஜென்ஸி, உமா ரமணன்) என்றானது.

ஆனாலும், என்னால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை எம்.எஸ்.வி., இளையராஜா ஆகியோரின் புதிய இசையில் கேட்கும் அதே உற்சாகத்துடன் எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், எம்.எஸ்., பாடல்களையும் கேட்கப்பிடித்தது.  பாலசுப்ரமணியத்தின் குரல் தரும் மயக்கத்தை பாலமுரளியின் குரல் அதிகரிக்கவே செய்தது. ஒரு நாளும் ”இது பழைய பாட்டு” என்று அலுப்பு தந்ததில்லை.

இப்போது இன்னும் காலம் ஓடி 2010க்கு வந்தாகிவிட்டது. இளையராஜாவை தொடர்ந்து  தேவா, ரஹ்மான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன், ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஆண்டனி, தேவி ஸ்ரீப்ரசாத், பரத்வாஜ் என்று புதிய இசையமைப்பாளர்கள் புதுப்புது இசையை தந்து கொண்டிருக்கிறார்கள்.

இசையின் சந்தமும், சத்தமும் மாறிவிட்டது.  திரைப்படங்களும், இசைக்கும் தொழில் நுட்பமும், இசையை பதிக்கும் தொழில்நுட்பமும், அதை கேட்கும் தொழில் நுட்பமும் பன்மடங்கு முன்னேறிவிட்டது.

கொஞ்சம் யோசித்து பார்த்தால், இப்போதும் என்னால் 1940 முதல் 2010 வரையான எல்லா திரை இசையையும் ரசிக்க முடிகிறது.

என் அப்பா 1920களில் பிறந்தவர்.  அம்மா 1930களில். அவர்களால் 1940லிருந்து, 1970வரை வந்த இசையை மட்டுமே ரசிக்க முடிகிறது.  அதற்கு பிறகு வந்த இசையை “சத்தம்” என்று நினைக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் தயக்கத்துடனேயே இளையராஜாவின் பாடல்களை கேட்பார்கள், யுவன் வரை போவதற்கு அவசியமே இல்லை.

60களில் பிறந்த என்னால், என் முந்தைய தலைமுறையிலிருந்தும் (பெற்றோர்), பிந்தைய தலைமுறையிலிருந்தும் (மகன்கள்)  வித்தியாசப்பட்டு எழுபது வருட இசையை கேட்டு ரசிக்க முடிகிறது. ”சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்” என்று எம்.கே.டி.யையும், “நான் அடிச்சா தாங்க மாட்டே” என்று விஜய் ஆண்டனியையும் கூட சேர்ந்து பாடிக்கொண்டே, உதட்டால் விசில் மீட்டிக்கொண்டே உற்சாகத்துடன் ரசிக்க முடிகிறது.

சிவாஜி கணேசனின் “எங்கே நிம்மதி”யும், விஜயின் “புலி உருறுமுது”வும் கேட்டு மகிழ முடிகிறது.

மிகவும் இதய வருடலாக ”தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே”என்ற சுசீலாவையும், ”சித்திரப்பூ போலே சிதறும் மத்தாப்பு, தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு” என்று தீபாவளி கொண்டாடிய ஜிக்கியையும், ”சிங்கார வேலனே தேவா” என்று எது நாதஸ்வரம் எது மனிதக்குரல் என்று இனம்பிரிக்க முடியாத இனிய குரலில் இசைத்த ஜானகியையும் கேட்டு மகிழ்ந்தது போலவே சித்ரா, மஹதி, அனுராதா ஸ்ரீராம், ஷ்ரேயா கோஷல், மாலதிகளை கேட்டு மகிழ முடிகிறது.

சமீபத்தில் சென்னை சென்றபோது, நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா தொகுத்து வழங்கிய ”Tribute to Sivaji Ganesan” இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.  நடிகர் திலகத்தின் திரைப்படங்களிலிருந்து இனிமையான பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன். அடுத்த நாள், வேட்டைக்காரன் படம் பார்க்கும்போது அதன் பாடல்கள் அனைத்தையும் ரசித்தேன்.

இது அறுபதுகளில் பிறந்ததினால் கிடைத்த வாய்ப்பு என்று நினைக்கிறேன்.  நான் வளர வளர திரை இசையும் தொழில் நுட்பமும் வளர்ந்ததால் என்னால் 70 வருட இசையை ரசிக்கமுடிகிறது.  இசை ஒரேயடியாக புதிதாக இல்லாமல், பல வருட இசையின்  மாற்றம் அது மெதுவாக உருவாக உருவாக என் காதுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமானதால், பழகிவிட்டது என்று நினைக்கிறேன்.

என்னுடைய பிள்ளைகள் 1990ல் பிறந்தவர்கள். அவர்களுக்கு நடு எண்பதுகளிலிருந்து இப்போது வரையான இசையை கேட்க பிடிக்கிறது. அதற்கு முன்பு வந்த பாடல்களை போட்டால், காதில் ஐபாட் மாட்டிக்கொண்டு நகர்ந்துவிடுவார்கள்.  எல்.ஆர். ஈஸ்வரி  ”பட்டத்து ராஹ்ணி பாஆஆர்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்” என்ற கணீர் நடுக்கக்குரலின் வித்தையும், “எலந்த பயம், எலந்தபயம்” என்ற கூவலின் குதூகலமும் அவர்களுக்கு புரிவதில்லை.

எம்.கே.டி., பி.யு. சின்னப்பா, மன்னா டே, மகேந்திர கபூர் பெயர் சொன்னால் “உன்னோட சி.ஏ. படிச்சாளா” என்று கேட்பார்கள்.

டி.பி.ஆனந்த், துபாய் (T P Anand, Dubai, UAE)

”இந்த பதிவு பிடித்திருக்கிறது” என்ற வாக்கியத்திற்கு நீங்கள் ”இசை”ந்தால், ஓட்டுப்பெட்டிக்கு இங்கே அழுத்துங்கள்.

Tweet

Readers also liked

சந்தோஷம் பிறந்த நாள் (11)

தனிமையின் கடுமை – அது ஒரு கொடுமை (4)

ராஜாவா, ரஹ்மானா? ராஜாவை வென்ற ரஹ்மான் (1)

கணினியில் இந்திய ரூபாய் எழுத்துரு உபயோகிக்க… (5)

விஜய் டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 – இறுதி சுற்று
Tweet

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நான் “ரப்பர் சிங்கர்” என்று வர்ணித்திருந்ததை விஜய் டிவி படித்தார்களா என்று தெரியாது (high hopes?).  இந்த வாரம் திங்கள் முதல் புதன் வரை இறுதியோ இறுதியாக இறுதி சுற்று செய்து விட்டார்கள்.

நான் முன்பே சொன்னது போலவே இறுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தீர்மானம் செய்வதை ரசிகர்களிடம் விட்டு விட்டது போல தெரிகிறது.  இருக்கும் ஐவரில் (ரவி, ரஞ்சனி, ரேணு, அஜீஷ், பிரசன்னா) யார் முதல்வர் என்று சிமசே செய்தோ அல்லது http://vijay.indya.com சென்று வாக்கு பதித்தோ முடிவெடுக்கலாம்.  ”ரசிகர்களிடம் விட்டு விட்டது போல தெரிகிறது” என்று சொல்லக் காரணம் – சேனல் விரும்பாதவர் தேர்ந்துவிட்டால், ”நடுவர் மதிப்பெண்கள்/ சிறப்பு விருந்தினர் மதிப்பெண்கள்” என்று ஏதாவது கொண்டு வந்து ரசிகர் முடிவை மாற்றலாம்.

இறுதி சுற்று முழுக்க முடிந்து விட்டது.  முதல் நாள் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனும், கடைசி நாள் ”பட்டு அழகி” சுதா ரகுநாதனும் சிறப்பு விருந்தினார்கள்.    இவர்கள் முன்னால் ஐவரும் பாடினார்கள்.

இதுவரை   நடந்த சுற்றுகளில் கிட்டத்தட்ட முழு இசையுடன் பாடிய பாடகர்களை, இறுதி சுற்றில் unplugged என்று இசைக்கருவிகள் அதிகம் இல்லாமல் (பியானோ, கிதார், மிருதங்கம்) இவற்றோடு மட்டுமே இசைந்து பாடவைத்து சோதித்தார்கள்.  குரல் வளத்துடன், சுருதி சுத்தமாக பாடத்தெரிந்தால் மட்டுமே இந்த unplugged முறையில் பாடமுடியும்.

இருந்தாலும், “Old is Gold” என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த மிகச்சிறப்பான பாடல்களையும், திரையில் வந்த கர்நாடக இசை பாடல்களையும், பியானோ வைத்து பாடவைத்தது அந்த பாடல்களை இழிவு படுத்துவது போல இருந்தது.  நல்லவேளையாக எம்.எஸ்.வி. கடைசிநாள் போட்டியில் விருந்தவில்லை.  இருந்திருந்தால், வாணி ஜெயராம் அபாரமாக பாடிய “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்” என்கிற அபூர்வ ராகம் பாடலை பியானோ சகிதம் ரேப் செய்ததை பொறுக்கமுடியாமல் கண்ணீர் விட்டிருப்பார். (மிருதங்கம் மட்டுமே மிக ஆறுதல் தந்தது).

அதேபோல் கற்பழிக்கப்பட்ட மற்றொரு பாடல் “பாட்டும் நானே, பாவமும் நானே”.  “அசையும் பொருளில் இசையும் நானே, என் இசை நின்றால் அடங்கும் உலகே, நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே” என்று தமிழ் உலகை அசைத்த பாடலை இனிமையான வீணை, புல்லாங்குழல் இல்லாமல் கொடுமை படுத்தினார்கள்.  ஒரே ஆறுதல் அஜீஷ் அந்த பாடலை சிறப்பாக பாடியது மட்டுமே.  (அவரும் பாமர விறகு வெட்டியிலிருந்து தெய்வக்குரலுக்கு படிப்படியாக மாற்றிய பாடல் ஆரம்ப வித்தையை சரியாக செய்யவில்லை).

மூன்று நாளும் ஐந்து போட்டியாளர்களும் பாடினார்கள்.  சுழற்சி முறையில் சிலரை முதலாகவும், சிலரை கடைசியாகவும் பாட வைத்தார்கள்.

இனி போட்டியாளர்கள் பாடிய பாடல்கள்:

Songs sung by AirTel Super Singer 2008 Finalists

இந்த இறுதி போட்டியில் நல்ல பாடல்களை தேர்வு செய்தது மட்டும் அல்லாமல், மூன்று நாட்களும் திறமையை consistent-ஆக வெளிப்படுத்தியவர்கள் ரவி, ரஞ்சனி மற்றும் ரேணு அஜீஷ்.  மக்களின் பாடகராக விளங்கும் ரவி பிரசன்னா, இவர்கள் மூவருடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் மாற்று குறைவுதான்.  அவர் சிறப்பான பாடல்களை தேர்வு செய்து மிகத் திறமையாகவே பாடியிருந்த போதிலும், மற்ற மூவரும் ஒரு புயல் போல பாடி ரசிகர் மனங்களை ஆடவைத்து விட்டார்கள்.  எழுத்தாளர் சுஜாதாவின் என்றும் இளமையான நாயகன் வசந்த் வார்த்தையில் சொல்வதானால் “Boss! I sway”.

இறுதி போட்டியை துவக்கி வைத்து பாடிய ரேணு, நல்ல குரல் வளம் இருந்தாலும், பாடும் திறமையில் ரவி, ரஞ்சனி அருகில் நிற்க முடியாது.  அவர் சுசீலாவின் தேசிய விருது பாடலான “நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா” தேர்ந்ததும் தவறு என்று நினைக்கிறேன்.  பயம் காரணமாக இந்த பாடலை அவ்வளவு சிறப்பாக பாடவில்லை என்று அவரே ஒத்துக் கொண்டார்.  நடுவர்கள் இவரை எப்படியேனும் வெல்ல வைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதாக தோன்றியது.  இரண்டாம் நாள் அவரை கொஞ்சம் எமோஷனலாக காட்டி அதன் மூலம் அரசியலில் போல ரசிகர்களிடம் “அழுகை ஓட்டு” வாங்கும் முயற்சி நடந்தது.  அதே போல், மூன்றாம் நாள் பாடலாக, வாணி ஜெயராமின் ஏழுஸ்வரங்கள் பாடியதற்கு பதில் “பாடறியேன் படிப்பறியேன்” பாடியிருந்தால் அவருடைய குரலுக்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

இதில் சீனிவாஸ் “இது சிறந்த குரலுக்கான தேர்வு” என்று எண்டார்ஸ்மெண்ட் வேறு.  அப்போது எதுக்கய்யா பாட வைக்கணும்? சும்மா எல்லோரையும் கூப்பிட்டு கத்தவிடலாமே? சுருதி, ஸ்வரம் என்ற பேச்சுக்கள் எதற்கு?

அவருக்குப் பிறகு பாடியவர் ”மக்களின் பாடகர்” என்று இப்பொழுதே பட்டம் வாங்கிவிட்ட, முறையாக சங்கீதம் பயின்றவர்கள் முறைத்துப் பார்க்கும், பிரசன்னா.  அவர் பாடிய பாடல் “முத்துக்களோ கண்கள்” என்கிற டி.எம்.எஸ். க்ளாசிக் பாடல்.  எம்.எஸ்.வி. “நல்லா பாடினீங்க” என்றார்.  வாக்குகள் ரசிகர்கள் போட்டாலும், வாக்குகளை பிரித்தாளும் கொள்கை  கொண்டவர்கள் போல் தென்படும் நடுவர்களில் ஒருவரான சீனிவாஸ் “எஸ்.பி.பி. மாதிரி பாட ட்ரை பண்ணிங்களா?” என்றார். உன்னி கிருஷ்ணன், நடுநிலை தவறாத கேரள மன்னனாக “ஒரு நல்ல ரீ மிக்ஸ் கேட்டா மாதிரி இருந்தது” என்றார்.  என்னை பொறுத்தவரை, பிரசன்னா ரொம்ப அடக்கி வாசிக்க முயன்றதாக தோன்றியது.  கடைசி நாள், கர்நாடக இசை சார்ந்த திரைப்பாடலாக, “வந்தாள் மகாலஷ்மியே” பாடியது என்னை பொறுத்த வரையில் சரிதான்.  நடுவர்கள் ஏனோ இதை மட்டம் தட்டினார்கள்.  அது இளையராஜாவையே அவமானம் செய்ததற்கு சமம் என்று நினைக்கிறேன்.

இறுதி போட்டியின் நிஜ போட்டியாளர்கள் – ரவி, அஜீஷ், ரஞ்சனி தான். அஜீஷ் “உன்னிடம் மயங்குகிறேன்” என்று  தேன் சிந்துதே வானம் படத்திலிருந்து பாடினால், பதிலாக ரவி பொண்ணுக்கு தங்கமனசு படத்திலிருந்து “தேன் சிந்துதே வானம்” என்று பாடினார்.

அதே போல், கடைசி நாள்  போட்டியில், அஜீஷ் திருவிளையாடல் படத்தில் விறகு வெட்டியாக வந்து சிவ பெருமான் பாடும் ”பாட்டும் நானே” பாடலை பாடினார்.  இந்த பாடல் பாண பத்தரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து சிவ பெருமான் பாடியதாக படத்தில் வருகிறது.  சிவ பெருமானையே அழைத்துவந்த பாடல் எது? “இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை” என்கிற பாண பத்தரின் பாடல்.  அதை பாடியது ரவி.  படத்தில் சிவபெருமான் பாட்டும் நானே என்று பாடியது  பாண பத்தர் தோற்காமல் இருக்க.  இங்கு, அஜீஷ் பாடியது, ரவி தோற்கவா, ஜெயிக்கவா?

கடைசி நாள் போட்டியில் கட்ட கடைசியாக பாடிய ரஞ்சனியின் “மன்னவன் வந்தானடி” ஒரு பெரும்புயல் போல இருந்ததது. மிகச்சிறப்பான, வேகமான நாட்டியப்பாடலை தேர்ந்து எடுத்தது ரஞ்சனியின் சாமர்த்தியம்.  பாடிய விதம் மிக அருமை. Selection நச். பாடியது சூப்பர் டச்.

சரி ஜெயிக்க போவது யாரு? நான் ஒரு பாமர இசை ரசிகனாக, விருப்பு, வெறுப்பு தவிர்த்து, என் மனைவியை கலந்தாலோசித்து மதிப்பெண் கொடுத்து பார்த்தேன்.  கீழே, அந்த அட்டவணை.

Marks awarded by me based on the performance in consultation with my judge Aruna Sathyamurthy

இறுதி் சுற்று வீடியோக்கள் பார்க்க:

முதல் நாள்

இரண்டாம் நாள்

மூன்றாம் நாள்

Tweet

Readers also liked

ஏர்டெல் சூப்பர் சிங்கர் இறுதியில் பிரசன்னா (2)

அடுத்த காலர் லைன்ல இருக்காரு (9)

Vijay TV AirTel Super Singer 2008 – the show goes on and on… (4)

AirTel Super Singer 2008 Day 1 & Day 2 Video (0)

குன்னக்குடி போட்ட ஆங்கிலப் பாட்டு
Tweet

குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் திறமை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

வயலினில், கர்நாடக இசையை எளிமையாக்கி, சாமானிய மக்களிடம் அதை கொண்டு சேர்த்த பெருமை குன்னக்குடிக்கு உரியது.

கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் வகையில் அவர் இசைத்ததை, சில கர்நாடக சங்கீத கலைஞர்களும், ரசிகர்களும் ஏற்காவிட்டாலும், அதற்காக மட்டுமே அவர் பாராட்டுக்குரியவர் என்பது என் கருத்து.  சிறு வயதில் அவரின் வயலின் இசையில் ஈர்க்கப்பட்டு அதனாலேயே கர்நாடக இசையை கேட்கத் துவங்கியவர்களில் நானும் ஒருவன்.

பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், அப்போதெல்லாம், இப்போது பொதிகை என்று அறியப்படும், அரசு தமிழ்த் தொலைக்காட்சியில் குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் கச்சேரி இருக்கும்.  அதை மீண்டும், மீண்டும் கேட்பதற்காக ஒலி நாடாவிலும், பார்ப்பதற்காக ஒலி-ஒளி நாடாவிலும் பதித்து வைத்ததுண்டு.

அவர் சில திரைப்படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார் என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.   ஏறத்தாழ பத்து படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார்.   தெய்வம்,  அகத்தியர்,  ராஜ ராஜ சோழன், வா ராஜா வா, மேல் நாட்டு மருமகள், கண்காட்சி, தோடி ராகம் போன்றவை அதில் அடங்கும்.

இவற்றில் பல பாடல்கள் சூப்பர்ஹிட்.  தெய்வம் படத்தில் இடம்பெற்ற மருதமலை மாமணியே முருகையா என்கிற பாடல் குன்னக்குடியின் இசையாட்சிக்கும், மதுரை சோமுவின் குரல் வளத்துக்கும், கண்ணதாசனின் சொல்லாட்சிக்கும் உதாரணம்.

அதேபோல், நடிகர் திலகத்தின் நடிப்பில் மிளிர்ந்த, இந்தியாவின் உண்மையான பேரரசனான ராஜ ராஜ சோழன் படத்தில் இடம்பெற்ற, கர்நாடக இசை அடிப்படையில் அமைந்த பாடல்கள் அனைத்துமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. (தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே; நாதனை கண்டேனடி; ஏடு தந்தானடி தில்லையிலே; ராஜ ராஜ சோழனின் சிம்மக் குரலில் ஒலித்த “தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்)

அகத்தியர் படம் நான் மிகச் சிறுவனாக இருந்தபோது திரையரங்கில் பார்த்த படம்.  ஆனால், அந்த படத்தில் டி.கே.கலா குரலில் இடம் பெற்ற ”தாயிற் சிறந்த கோவிலும் இல்லை” என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்று நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்.

இப்படி பல சிறந்த கர்நாடக இசை சார்ந்த பாடல்களை கொடுத்த குன்னக்குடி, எனக்கு தெரிந்தவரை இரண்டு மிகவும் வித்தியாசமான பாடல்களையும் இசைத்தார்.  அதில் ஒன்று, அவர் தோடி ராகம் படத்தில் இசைத்து, பாடிய “கொட்டாம்பட்டி ரோட்டுல” என்ற பாடல்.  அப்போது மிகப் பிரபலமான ஜனரஞ்சக பாடல் அது.

மற்றொரு பாடல், அவர் இசை அமைத்து, மேல்நாட்டு மருமகள் (சிவகுமார், கமலஹாசன்) படத்தில் இடம் பெற்ற ”Life is a flower” என்ற ஆங்கிலப் பாடல்.  அப்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருந்த, எனக்கு மிகவும் பிடித்த இந்திய பாப்பிசை பாடகி உஷா உதூப் அந்த பாடலை பாடினார்.  படத்தில் இடம்பெற்ற அந்த பாடல் காட்சியிலும் அவரே பாடகியாகவும் தோன்றி நடித்தார்.  இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.  சமீபத்தில் இந்த பாடல் ஜெயா டிவியில் காணக்கிடைத்தது.

ஒருமுறை இந்தப் பாடலை கேட்டால், அதை மீண்டும் ஒருமுறை கேட்க உங்கள் மனம் விழையும் என்று உத்திரவாதத்துடன் சொல்லலாம்.

என் ஐந்து வயது மகன் அக்‌ஷையை இந்த பாடல் வெகுவாக கவர்ந்து விட்டது.  விளையாடிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தேன்; பாடல் முடிந்தவுடன் வந்து “திருப்பியும் போடுப்பா” என்றான்.

யான் பெற்ற பேரு இந்த தமிழ் வையகம் பெற, அந்த பாடல் காட்சி உங்கள் பார்வைக்கு (இளவயது கமலை காணத்தவறாதீர்கள்).

<object width="425" height="344" data="http://www.youtube.com/v/hKRSk2nobhE&hl=en&fs=1" type="application/x-shockwave-flash"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/hKRSk2nobhE&hl=en&fs=1" /><param name="allowfullscreen" value="true" /></object>

Tweet

Readers also liked

சிவாஜி தூக்கிப் போட்ட சிகரெட் (6)

Chinna Chinna Aasai to BAFTA (4)

என்னை வரித்த வரிகள் – எங்கிருந்தோ வந்தாள் (1)

ரஹ்மான் பாராட்டு விழாவில் இசைஞானி இளையராஜா பேச்சு
Tweet

ஆஸ்கர் வென்ற ரஹ்மானுக்காக திரை இசைக்கலைஞர்கள் நடத்திய பாராட்டுவிழா நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், ஏவிஎம் சரவணன், இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர், இசைக்குயில் எஸ். ஜானகி ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.

நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேற்று (8 மார்ச் 2009, ஞாயிறு) ஒளிபரப்பானது.  இதில் இசைஞானியின் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது.  அதிலும் அவர் கை சொடுக்கி ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியதை அபினயித்துக் காட்டியவிதம் சூப்பர்.

இதை பார்க்க வாய்ப்பு இல்லாதவர்களுக்காக, இதன் ஒளிப்பதிவை கீழே கொடுத்து இருக்கிறேன்.  மிக அருமையான பேச்சு.  பார்க்கத் தவறாதீர்கள்.

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/3jg1Zbnqxeg&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/3jg1Zbnqxeg&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

Tweet

Readers also liked

ராஜாவா, ரஹ்மானா? ராஜாவை வென்ற ரஹ்மான் (1)

அறுபதுகளின் அனுகூலம் (7)

Vivek Interviews A R Rahman (6)

Congress wants to say Jai Ho! (2)

மலேசியா வீட்டு மருமகள் இப்படி செய்யலாமா?
Tweet

ஸ்டார் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 2008 (STAR TV Super Singer 2008) நிகழ்ச்சியின் தொகுப்பாளரில் திடீர் மாற்றம்.  சின்மயிக்கு பதில் யுகேந்திரன் (மதிப்புக்குரிய திரு மலேசியா வாசுதேவனின் மகன்) மற்றும் அவர் மலேசிய மருமகள் ஹேமமாலினி ஜோடி தொகுக்கிறார்கள்.

மாலினி தான் ஒரு பிரபலமான நிகழ்ச்சியை தொகுப்பதையே மறந்துவிட்டாற்போல் இருந்தது.  அவர் வீட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டாரா தெரியவில்லை, யுகியை பேசவேவிடவில்லை.  தானே பேசிக்கொண்டிருந்தார்.

SPB ஜெயா டிவி நிகழ்ச்சியில் மலேசியா வாசுதேவன் அவர்களை பற்றி குறிப்பிடும்போது, “அவர் வாயில்லா பூச்சி என்றார்”.  மகன் தந்தையை போல இருக்கிறார் போலும்.  மனைவி பேசிக்கொண்டே போக, இவர் பரிதாபமாக நின்றிருந்தார்.

இதில், மாலினியின் கோர தமிழ் வேறு.  முன்பு, விஜய் டிவியில், கிராண்ட் மாஸ்டர் என்று ஒரு நிகழ்ச்சி வரும்.  அதன் தொகுப்பாளினியாக, திரைத் தாரகை காயத்ரி ஜெயராம் இப்படித்தான், நுனி நாக்கில் தமிழை ஆங்கிலம் போல் பேசி கடுப்பேற்றினார்.    இன்னொரு பெண் தொகுப்பாளினி இப்போதுகூட Star Vijay MayaJal நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.  அவரும் இதே வழிதான்.  (இதற்கு முன் அவர்கூட GrandMaster நிகழ்ச்சியி்ல் தமிழ் கடித்தவர்தான்).

மலேசியா வீட்டு மருமகள், குடும்பப்பெயருக்காகவேனும், தமிழை தமிழாக பேசினால் நல்லது.

எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது என்னவென்றால், ஏ ஆர் ரஹ்மானுக்கு புகழாஞ்ஜலியாக தொகுத்த நிகழ்ச்சியில் அவருக்கு நினைவுப் பரிசாக ஒரு Guitarஐ கொடுக்க, பிரபல பாடகர்களும், சூப்பர் சிங்கர் நடுவர்களும், இறுதிச்சுற்றில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் ஆறுவரும், ஏன் மாலினியும், யுகெந்திரனும்கூட கையொப்பமிட்டார்கள்.  அதில்கூட சின்மயியை சேர்த்துக் கொள்ளவில்லை.

இது, இந்த விஷயத்தில், ஏதோ அரசியல் (internal politics in STAR Vijay TV) இருப்பதாக என்னை நினைக்க வைத்தது.

கடைசியாக:

இந்த சிறப்புச் சுற்றில் என்னை பொறுத்த வரையில் மிக உற்சாகமாகவும், அழகாகவும் பாடியது, “கண்ணைக் கட்டிக் கொள்ளாதே” என்ற இருவர் பட பாடலை பாடிய, பிரசன்னா தான்.  ஆனால், OSCAR பெற இருக்கும், இசைப்புயல் கையெழுத்திட்ட guitar பரிசை வென்றவர் அஜிஷ்தான்.  அவர் பாடிய பாடல் “வெள்ளைப்பூக்கள்” கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து ரஹ்மானே பாடியது.  அவர் மட்டும்தான் ரஹ்மானே பாடிய பாடல் பாடினார்.  அதனால்தான் அவருக்கு பரிசு கிடைத்ததா தெரியவில்லை.

நிகழ்ச்சி முடியும் முன்னர், ஆறு இறுதிப் போட்டியாளர்களும் இணைந்து, OSCAR பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பாடலான “ஜெய் ஹோ” பாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இதையும் படிச்சு பாருங்க

Tweet

Readers also liked

எனக்குப் பிடித்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (7)

சோ-வின் எங்கே பிராமணன் – ஒரு வித்தியாசமான தொடர் (23)

House wife – the best business manager (9)

Parental Care (17)