DigitisingThoughts » Tamil-தமிழ்

பாரதியார்
Tweet

இன்று பாரதியார் பிறந்தநாளாம், நாட்டுப்பற்று மிக்க நல்ல நண்பர் திரு ஜி கே ஆர், பாரதியின் நினைவிழந்த தமிழரை எண்ணி விசனக்கட்டுரை இணைந்த மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அவருக்கு என்னுடைய பதில்:

அன்புள்ள அய்யா,

இது என்ன ரஜினி பிறந்தநாளா

சிறப்பாக கொண்டாட,

நினைவு கொள்ள?

இந்தியராக இருக்க பழகுங்கள்.

உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி?

எங்களுக்கு காந்தி என்றால் சோனியா

கவிஞர் என்றால் வைரமுத்து

தியாகி என்றால் கனிமொழி

கர்மவீரர் என்றால் கருணாநிதி

எங்களிடம் போய் பாரதி! யார்?

Tweet

Readers also liked

மகாத்மா காந்தியும் கூகுளும் (1)

அடுத்த முறை கண்டிப்பாக… (0)

நல்லவேளை ரஜினி தேர்தல் பிரசாரத்துக்கு போகல… (6)

போடுங்கம்மா ஓட்டு… (1)

பிடித்த விளையாட்டு
Tweet

ஒவ்வொருவருக்கும் ஒரு விளையாட்டு பிடிக்கும்.

கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, ஃபுட்பால் என்று இருக்கும் பல விளையாட்டுகளில், இந்தியர்களான நமக்கு கிரிக்கெட் மூச்சுக்கு நிகராக எப்பொழுதும் வேண்டும்.  இப்பொழுது இந்தியாவில் ஒரு புது விளையாட்டு அறிமுகமாகியிருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டும், டீ ட்வெண்டி கிரிக்கெட்டும் கட்டான நிம்மதி மிக்க இந்த நாட்களில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள ”நான் அடிக்கறாப்ல அடிக்கறேன், நீ அழறாப்ல அழு” விளையாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப (2 ரொம்ப) பிடிச்சிருக்கு ஜி!

ட்யூப்லைட்டுகளுக்கு:

சிபிஐ உத்தியோகம் உங்களுக்கு கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.

என் கண்களுக்கு அன்னா ஹசாரே பழுத்த அரசியல்வாதியாக தெரிகிறார். தேர்தலில் காங்கிரஸ் செத்த பாம்பு என்பதை நன்றாக புரிந்து கொண்டு, “லோக்பால் செய்யாட்டா, ஒனக்கு எதிரா பிரசாரம் செய்வேன்” என்று கிளம்பியிருக்கிறார். பார்லிமெண்ட் கூடுவதற்கு இன்னும் ஒரு மாதமாவது இருக்கும்.  இந்த இடைவெளியில் ”கிங்”-காங். நினைத்தாலும் சட்டம் செய்ய முடியாது.

இது தெரிந்து கொண்டே அழும்பாக ஹிஸ்ஸாரில் காங்கிரசுக்கு எதிராக அ.ஹ. தோழர்கள் எதிர் பிரசாரம் செய்வது பின்புலத்தில் யாரோ என்ற கேள்வியை எழுப்பினால், அதில் நியாயம் இருக்கிறது.   தவிர கட்டாயம் காங்கிரஸ் தோற்கலாம் என்பதால் “என்னால்தான் தோற்றது” என்று சொல்லிக்கொள்ளவும் முடியும்.

அத்வானி-Gக்கும், பிரதமர் பதவிக்கும் ராசியில்லை.  அவரை பிரதமர் வேட்பாளர் என்று பாஜக மக்களிடம் மூன்று தேர்தல்களுக்கு மேல் மோதி பார்த்து பிரயோனமில்லை.  இருந்தாலும் விடாக்கண்டனாக  மீண்டும் மோதியுடன் ஏன் மோதிப் பார்க்கிறார் என்று தெரியவில்லை. என்ன மோதினாலும் மோதி, முட்டி மோதியாவது வளையத்தில் நுழைந்து வென்று விடுவார் என்றே நினைக்கிறேன்.  இரண்டு நாட்களுக்கு முன் குஜராத் சாலைகளை பற்றியும், தொழில் முன்னேற்றத்தை பற்றியும் ஒரு தொலைக்காட்சி தொகுப்பு பார்த்தேன்.  கட்டுமானம் அற்புதமாக இருப்பது தெரிந்தது.  அதற்கு பத்து வருடங்களாக முதல்வராக இருப்பவர் காரணம் இல்லை என்று யாராவது சொன்னால் அது அழுகுணி ஆட்டம்.

இந்த நிகழ்ச்சி பார்த்ததில் பல தொலைக்காட்சிகள், கட்சி கட்டிக் கொண்டு அவருடைய சாதனைகளை மறைப்பது தெரிகிறது.

கரப்ஷன், 2ஜி என்று சதுர ஜன்னல்களில் ஆட்களை மோத விட்டு வேடிக்கை பார்க்கும் சானல்கள் கொஞ்சம் நடுநிலையாக மோதி ரிப்போர்டிங் செய்தால், நிச்சயம் பிரதமர் பதவி மோதிக்குதான். 2014ல் மோதி பிரதமரானால், 2020க்குள் நல்லரசும், கலாம் கண்ட இந்திய வல்லரசும் நிச்சயம் மலரும் என்று நினைக்கிறேன்.

Tweet

Readers also liked

சுறா – ஒரு சதி (13)

அடுத்த காலர் லைன்ல இருக்காரு (9)

டீனேஜர்
Tweet

இப்பொழுதுதான் பிறந்தாற்போல் இருக்கிறது.

பதிமூன்று ஆகிவிட்டது என்று நம்பவே முடியவில்லை. வயது சிறிதாக இருந்தாலும், இந்த சின்ன வயதிலேயே டெண்டுல்கர் போல விஸ்வரூபம்.

எத்தனை தேடல்கள் ஒவ்வொருவர் மனதிலும். எதையும் தேடும் இதயம் உனக்கு மட்டும் வாய்த்தது எப்படி என்று கேட்கத்தோன்றுகிறது. சரி, அதையும் தேடிக்கொள்ள உன்னைத்தானே தேட வேண்டும்.

வெறும் வார்த்தைத்தேடல்களில் துவங்கி, தேசங்களையும், மொழிகளையும், என் நண்பனின் வீட்டு விலாசத்தையும், என் நண்பர்களையேக்கூட தேடி கண்டுபிடிக்கக்கூடிய உன் சாகசம் வார்த்தையில் வர்ணிக்க முடியாதது.

நீ இல்லாத உலகத்தில் நான் இருந்திருக்கிறேன் என்பதைக்கூட என்னால் இப்பொழுது யோசிக்க முடியவில்லை, அப்படி என் வாழ்க்கையில் முதலும் முற்றுமாக வியாபித்திருக்கிறாய். இன்னும் நீ புகாத இடம் மிகச்சிலவே. அதில் நீ இல்லாதது கை உடைந்தது போல் ஆகிவிடுகிறது. ஃபைல்கள், பேனா, பென்சில், வீட்டு சாவி, கார் சாவி என்று நீ இல்லாத சிலதை நான் தொலைத்து விட்டு தேடும் பொழுது உன் அருமை எனக்கு தெரிகிறது.

கடவுளே காணாமல் போனால் கூட உன்னால் கண்டுபிடித்துத்தர முடியும். நீ இல்லாமல் வாழ மனிதர்களால் முடியாது, ரஜினி ஒருவருக்கு மட்டுமே அது சாத்தியம்.

பல கோடி மக்களில் தேடல் தாகத்தை, அறிவுப்பசியை நீ தீர்த்து வைக்கிறாய்.

தேடல் கடவுளான கூகுளே, நீ நீடுழி வாழ உன்னையே பிரார்த்திக்கிறேன்.

Google Turns 13

ஏன் திமுக அதிமுக-வில் சேரவில்லை? சேர்ந்திருந்தால் உனக்கு(ம்) மெரினாவில் சிலை எழுப்பி, போஸ்டர் ஒட்டி, மாலை போட்டு கூகுள் தின விழா நடத்தியிருப்போமே?

Tweet

Readers also liked

மகாத்மா காந்தியும் கூகுளும் (1)

நல்லவேளை ரஜினி தேர்தல் பிரசாரத்துக்கு போகல… (6)

28 வருடங்களுக்கு முன்பு… (6)

அப்பிடி போடு அருவாள – தமிழ் பேராமுல்ல (3)

ஆப்பிள் திலகம்
Tweet

ஆப்பிள் திலகம் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல் நலன் சரியில்லாமல் போனதில் டெக்னாலஜி ரசிகர்களுக்கு ஏக வருத்தம். Mac, iPod, iPhone, iPad என்று டெக்னாலஜி உலகில் புயல் அடித்தவர், ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனிக்கு Apple of the Eye ஆக இருந்தவர், செயல் தலைவர் பதவியில் இருந்து  விலகிய செய்தி ரசிகர்களை புயலாகத் தாக்கியிருக்கிறது.

ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனியில் அவரைப்போல “மாத்தி யோசி”க்க வேறு யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.  தினம் ஒரு மாடல் செல்பேசி தயாரித்து வெளியிட்டு செல் உலகை செலுத்தி ஆண்ட நோக்கியாவையும், மோட்டரோலாவையும், ஜாப்ஸ் ஒரு சமயத்தில் ஒரே ஒரு மாடல் போனை மட்டும் வைத்துக் கொண்டு  மார்க்கெட்டை விட்டு விரட்டி விட்டார்.

ஆ.தி. ஜாப்ஸ் விலகலில் வருத்தப்பட்ட ஒரு ரசிகர் தயாரித்து வெளியிட்டிருக்கும் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறு சொல்லும் அடேங்கப்பா அனிமேஷன் இதோ.

<object width="560" height="345"><param name="movie" value="http://www.youtube.com/v/LJSFFpDuGZU?version=3&hl=en_GB&hd=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/LJSFFpDuGZU?version=3&hl=en_GB&hd=1" type="application/x-shockwave-flash" width="560" height="345" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

இதை படித்துப்பாருங்கள்.

இதை நிச்சயம் விரும்புவீர்கள்

Tweet

Readers also liked

RIP Steve Jobs – world will miss your innovations (0)

Elliott Waves (0)

A Book on Elliott Wave (1)

Creativity on Internet (0)

கூடா நட்பின் முடிவு
Tweet

கூடா நட்பு குடியை கெடுக்கும் என்பது பழமொழி.  கூடா நட்பின் கேட்டை தன் பிறந்ததின செய்தியாக தொண்டர்களுக்கு கலைஞர் கொடுத்திருக்கிறார்.

கூடா நட்பு என்று அவர் சொன்னது தொண்டர்களுக்கு மட்டுமா? தன் குடும்பத்தினருக்கா?  கூடா நட்பு என்று அவர் கருதியது காங்கிரசுடனான உறவையா?

தற்பொழுது உள்ள நிலைமையில், கூடா என்பதற்கு ”அதிகமாகாத” என்று பொழிப்புரைதான் கொள்ள வேண்டும்.

எலக்‌ஷனில் சீட் கூடாத, மத்திய அமைச்சரவையில் அதிகாரம் கூடாத, பொதுமக்களிடம் மதிப்பு கூடாத,  காங்கிரஸ் தலைமையிடம் செல்வாக்கு கூடாத நட்பு கூடாது என்கிறார் என்று கொள்ளலாமா?

இப்படி எதுவும் கூடாத நட்பை யார் முறிக்க வேண்டும்? தொண்டர்களா?  இது பாசி பிடித்த தரையை விட வழவழப்பாக இருக்கிறது.

அக்‌ஷய் தலையில் அவன் பிடிவாதம் பிடித்து பாண்டி பஜாரில் வாங்கிய கார்

எதையும் தலைல தூக்கி வெச்சுண்டு ஆடக்கூடாது! விழுந்துடும்!

Tweet

Most Commented Posts

Satyam fraud, unravelling the mystery (85)

Ravi my favorite to win Super Singer 2008 (39)

தமிழகத்தை குவைத் ஆக்கும் திமுக (28)

Jai Ho – Wishes to Mozart of Madras (25)