Home » Archive

Articles in the Society & Culture Category

Chennai, Headline, Interesting, Society & Culture »

[10 Mar 2009 | 4 Comments | 1,197 views]
கடலோரம் செய்த வாக்குப் பதிவு

இம்முறை விடுமுறையிலேயே சென்னைக்கு வந்திருந்தாலும், சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப் போவதாலும், டாக்டரிடம் இருந்து திட்டு வாங்குவதை தவிர்க்கவும் பரிட்சைக்கு முதல்நாள் படிக்கும் மாணவன் போல் கடற்கரைக்கு சென்று நடக்கலாம் என்று முடிவு செய்தேன்.

கடந்த சில வருடங்களில், பல முறை மெரினாக் கடற்கரைக்கு சென்றிருந்தாலும், நடக்கவென சென்று வெகு நாட்கள் ஆகிவிட்டன.