Home » Archive

Articles in the Random thoughts Category

Featured, Fun, Headline, Random thoughts, Society & Culture »

[12 Dec 2010 | 3 Comments | 1,367 views]
ஏழாவது முகம்…

ஏழாவது அறிவு, சரி. சூர்யா, ஸ்ருதி கமல் நடிப்பில் புதுப்படம் வருகிறது. அது என்ன ஏழாவது முகம்? படையப்பாவில் ரஜினி மிரட்டியதா என்றபடி படிக்கிறவருக்கு. இது அது எல்லாம் இல்லை. என்னுடைய சொந்த முகங்களைப் பகிர வந்த பதிவு இது.