Home » Archive

Articles in the Illaya Raja Category

A R Rahman, Headline, Illaya Raja, Music, Tamil-தமிழ், தமிழ் திரை இசை »

[9 Mar 2009 | 3 Comments | 1,556 views]
ரஹ்மான் பாராட்டு விழாவில் இசைஞானி இளையராஜா பேச்சு

ஆஸ்கர் வென்ற ரஹ்மானுக்காக திரை இசைக்கலைஞர்கள் நடத்திய பாராட்டுவிழா நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், ஏவிஎம் சரவணன், இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர், இசைக்குயில் எஸ். ஜானகி ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.

நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேற்று (8 மார்ச் 2009, ஞாயிறு) ஒளிபரப்பானது.