DigitisingThoughts » India Politics

பிடித்த விளையாட்டு
Tweet

ஒவ்வொருவருக்கும் ஒரு விளையாட்டு பிடிக்கும்.

கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, ஃபுட்பால் என்று இருக்கும் பல விளையாட்டுகளில், இந்தியர்களான நமக்கு கிரிக்கெட் மூச்சுக்கு நிகராக எப்பொழுதும் வேண்டும்.  இப்பொழுது இந்தியாவில் ஒரு புது விளையாட்டு அறிமுகமாகியிருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டும், டீ ட்வெண்டி கிரிக்கெட்டும் கட்டான நிம்மதி மிக்க இந்த நாட்களில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள ”நான் அடிக்கறாப்ல அடிக்கறேன், நீ அழறாப்ல அழு” விளையாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப (2 ரொம்ப) பிடிச்சிருக்கு ஜி!

ட்யூப்லைட்டுகளுக்கு:

சிபிஐ உத்தியோகம் உங்களுக்கு கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.

என் கண்களுக்கு அன்னா ஹசாரே பழுத்த அரசியல்வாதியாக தெரிகிறார். தேர்தலில் காங்கிரஸ் செத்த பாம்பு என்பதை நன்றாக புரிந்து கொண்டு, “லோக்பால் செய்யாட்டா, ஒனக்கு எதிரா பிரசாரம் செய்வேன்” என்று கிளம்பியிருக்கிறார். பார்லிமெண்ட் கூடுவதற்கு இன்னும் ஒரு மாதமாவது இருக்கும்.  இந்த இடைவெளியில் ”கிங்”-காங். நினைத்தாலும் சட்டம் செய்ய முடியாது.

இது தெரிந்து கொண்டே அழும்பாக ஹிஸ்ஸாரில் காங்கிரசுக்கு எதிராக அ.ஹ. தோழர்கள் எதிர் பிரசாரம் செய்வது பின்புலத்தில் யாரோ என்ற கேள்வியை எழுப்பினால், அதில் நியாயம் இருக்கிறது.   தவிர கட்டாயம் காங்கிரஸ் தோற்கலாம் என்பதால் “என்னால்தான் தோற்றது” என்று சொல்லிக்கொள்ளவும் முடியும்.

அத்வானி-Gக்கும், பிரதமர் பதவிக்கும் ராசியில்லை.  அவரை பிரதமர் வேட்பாளர் என்று பாஜக மக்களிடம் மூன்று தேர்தல்களுக்கு மேல் மோதி பார்த்து பிரயோனமில்லை.  இருந்தாலும் விடாக்கண்டனாக  மீண்டும் மோதியுடன் ஏன் மோதிப் பார்க்கிறார் என்று தெரியவில்லை. என்ன மோதினாலும் மோதி, முட்டி மோதியாவது வளையத்தில் நுழைந்து வென்று விடுவார் என்றே நினைக்கிறேன்.  இரண்டு நாட்களுக்கு முன் குஜராத் சாலைகளை பற்றியும், தொழில் முன்னேற்றத்தை பற்றியும் ஒரு தொலைக்காட்சி தொகுப்பு பார்த்தேன்.  கட்டுமானம் அற்புதமாக இருப்பது தெரிந்தது.  அதற்கு பத்து வருடங்களாக முதல்வராக இருப்பவர் காரணம் இல்லை என்று யாராவது சொன்னால் அது அழுகுணி ஆட்டம்.

இந்த நிகழ்ச்சி பார்த்ததில் பல தொலைக்காட்சிகள், கட்சி கட்டிக் கொண்டு அவருடைய சாதனைகளை மறைப்பது தெரிகிறது.

கரப்ஷன், 2ஜி என்று சதுர ஜன்னல்களில் ஆட்களை மோத விட்டு வேடிக்கை பார்க்கும் சானல்கள் கொஞ்சம் நடுநிலையாக மோதி ரிப்போர்டிங் செய்தால், நிச்சயம் பிரதமர் பதவி மோதிக்குதான். 2014ல் மோதி பிரதமரானால், 2020க்குள் நல்லரசும், கலாம் கண்ட இந்திய வல்லரசும் நிச்சயம் மலரும் என்று நினைக்கிறேன்.

Tweet

Readers also liked

சுறா – ஒரு சதி (13)

அடுத்த காலர் லைன்ல இருக்காரு (9)

மகாத்மா காந்தியும் கூகுளும்
Tweet

சென்ற 27 செப்டம்பர் கூகுளுக்கு பிறந்தநாள். டீனேஜர் ஆன கூகுளுக்கு நானும் ஒரு வாழ்த்து எழுதியிருந்தேன்.

இன்று அக்டோபர் இரண்டு காந்தி பிறந்த தினம்.   எதை எதையோ ஞாபகம் வைத்துக்கொண்டு டூடுலாடும் கூகுள் இன்று இரண்டு “ஓ”க்களை மூக்குக் கண்ணாடியாக்கி, ஒரு மொட்டைத்தலை கீற்று காட்டி காந்தியை ஞாபகப்படுத்தியிருக்கும் என்று பார்த்தால், ம்ஹூம்… ஒரு ம.மில்லை (அப்போ மொட்டைதானே?)

என்ன காரணம் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.

டீனேஜ் என்றால் மெச்சூரிட்டி (உடலாலோ, மனதாலோ, இரண்டுமாலோ) வரத் துவங்கி விடுவது இயற்கை.

கூகுளுக்கும் மெச்சூரிட்டி வந்து கொண்டிருக்கிறது.

இந்திய நாட்டில் காந்தி நோட்டில் இருக்கிறார், சிலையாகவும், பெயராகவும் சில ரோட்டில் இருக்கிறார்.   சிலருடைய பெயராக ஓட்டில் இருக்கிறார். கமல் சொன்னது போல காந்தியை மஹாத்மாவாக்கி ரொம்ப அன்னியப்படுத்தி விட்டோம். அதனால், காந்தியும், காந்தியமும் நம்மை விட்டு வெகு தூரத்துக்கு போய்விட்டன.  அப்படி செய்ததில் காந்தியாக இருப்பது ரொம்ப கடினம் என்கிற தத்துவம் நம் சமூகத்தில் புரையோடி விட்டது.

காந்தி என்கிற பெயரை தன் பெயரில் பிடிவாதமாக சேர்த்துக் கொண்டு ஓட்டுக்காகவும், தங்கள் வீட்டுக்காகவும் அகாந்தியமான எல்லாவற்றையும் செய்யும் துணிச்சல் நேரு குடும்பத்துக்கு இருக்கிறது.  அவர்களிடம் காந்திய குறியீடுகளான – அஹிம்சை, நேர்மை, மத சார்பின்மை (என்றால் ஹிந்து-முஸ்லீம் இருவரையும் சமமாக மதித்தல், சிறுபான்மை ஓட்டு பிரித்தலல்ல) இவை தேடினாலும் கிடைக்காதவை.

அது தெரிந்துதான், என்னால்கூட இந்தியாவில் காந்தியை காண முடியவில்லை, வெறும் பெயருக்காக டுடுல் போட்டு பயனில்லை என்று விட்டுவிட்டது போலும்!

அண்ணல் காந்திக்கு அவரது பிறந்தநாளில் 120 கோடியில் இன்னொரு கையாலாகாதவனின் ஆத்மார்த்தமான, வணக்கங்கள்.

Tweet

Readers also liked

பாரதியார் (1)

டீனேஜர் (5)

போடுங்கம்மா ஓட்டு… (1)

இன்று… (6)

Ram Vs Raavan
Tweet

Baba Ramdev is occupying every pixel of the news channels, especially, Times Now and CNN-IBN for the past few days.  Baba Ramdev has been crusading against corruption for quite some time now and he is now probably capping it all with this fast unto death.

Saviors for India

The general public, frustrated with corruption in the day-to-day life, respond well whenever someone raises the voice above the din to make the Government care a bit for the people.  If Anna Hazare focused on the Lok Pal bill to make it see the light of the day from nearly 40 years of politically influenced jaildom, Baba Ramdev is taking the next step forward by asking the Government to bring back the black money stashed outside the country.

Baba Ramdev made a fiery speech today at the Ramleela grounds which was covered in the television channels.  The full transcript of his speech can be accessed here

I loved this part from his speech in which Baba Ramdev likens corruption to Ravan.

“02233081122 is the number. When I asked people to show their support for the campaign through miss calls, more than 55 lakh miss calls have already been registered and by tomorrow, more than 1 crore miss calls will be registered. We have already made a world record. These miss calls will help to further awaken the masses. “This is not a yogya leela but a rashtra leela. Ram leela ke maidan mein, bhrashtachar ke raavan ka vaddh hoha.”

It is truly going to be a Ram(dev)leela against Ravan from tomorrow onwards. Hope his crusade meets with success breaking the iron doors of political illwill.

Tweet

Readers also liked

Indian television reporting (4)

Ra Ra says India’s symbol for the Rupee (5)

And the award goes to… (1)

Review of Unnaipol Oruvan (6)

தமிழக தேர்தல் எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள்
Tweet

தமிழக தேர்தல் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்பே முடிந்து விட்டாலும், வங்காளத்தில் தேர்தல் மே பத்து வரை நீண்டதால் தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாமல், நமக்கும் சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை.

அட கருத்துக் கணிப்பாவது படித்து கொஞ்சம் சூடு தணித்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் அதையும் எல்லா தேர்தல்களும் ”முடியும் வரை காத்திரு” என்று விட்டது தேர்தல் ஆணையம்.  அதிமுக, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி இன்ன பிற கட்சிகளின் பெயரில் இருக்கும் அகில இந்தியத்தையும், தேசியத்தையும் தே.ஆ.  உண்மையாகவே நம்பியது ஒரு காரணமாக இருக்கலாம்.

எனக்கு இத்தனை பொறுமை இல்லை.  கடந்த கிட்டத்தட்ட முப்பது நாட்களில், இணையத்தில் தேடி ஜோசியர்கள் என்ன சொல்கிறார்கள், இட்லி வடை உள்பட ப்ளாகர்கள் என்ன சொல்கிறார்கள், கழுகு, பருந்து, காக்கை போன்றவர்களின் ரகசிய கணிப்பு என்ன, தலைநகரை மாற்றியது முதலே எதையாவது மாற்றிக் கொண்டேயிருக்கவேண்டும் என்று அன்றும், இன்றும், என்றும் நினைக்கும் துக்ளக் பத்திரிகை குழுவின் ஒருமித்த கருத்தான சோ-வின் கருத்து என்ன என்று எதையாவது தெரிந்து கொள்ளாவிட்டால் கத்திரி வெயில் இல்லாமலே மண்டை காய்ந்து விடும் போல இருந்தது.

நேற்றைய முன்தினம் CNNIBN க.க. நிகழ்ச்சிக்கு ஐபிஎல்லின் முக்கியத்துவத்துவையும் துறந்து பார்த்தேன்.  அவர்களும் நான் பார்ப்பதை தெரிந்து கொண்டு, ஒரு மணி நேர நிகழ்ச்சியில் அன்றுதான் முடிந்த மே.வ. தேர்தல் கணிப்பை கூட முதலில் தந்துவிட்டு கட்ட கடைசியில்தான் தமிழகத்தின் தலையெழுத்தாகக்கூடியதை காட்டினார்கள்.

அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஆதரவாகவும், எதிராகவும், வேறு சில கணிப்புகளையும் நேற்றைய (புதன்கிழமை) ஆன்லைனில் படித்து தெரிந்து கொண்டேன்.

நாளை இந்நேரம் முடிவுகள் தெரிந்துவிடலாம் என்பதால், ரொம்ப பின்தங்கினால் என் வருங்கால சந்ததிகளுக்கு சுலபமாக காலேஜ் சீட் கிடைத்து பெரிய அரசியல் காண்ட்ரோவர்சியாகலாம் என்பதால், நானும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினேன். நான் இன்று வீட்டைவிட்டு அலுவலகத்துக்கு எக்சிட் ஆகும் பொழுது என்னிடமும், என் மனைவியிடமும், என் ஏழு வயது மகன் அக்‌ஷயிடமும் கருத்து கேட்டு எடுக்கப்பட்ட எக்சிட் போல் போல் இருக்கும் போல் இது.  இந்த கருத்துக்கணிப்பு விஞ்ஞான பூர்வமாக மேற்கொள்ளப்பட்டது.  (என் மகனுக்கு என் வீட்டில் ஓட்டுரிமை உண்டு.  கடை கண்ணிக்கு செல்லும் பொழுது அழுகையை நிறுத்துவதற்காக வீட்டோ உரிமை கூட உண்டு)

இந்த எக்சிட் போலில் கலந்து கொண்டவர்களை பற்றிய புள்ளிவிவரம் முதலில்:

ஆண் 66%, பெண் 33%

வயதாகி கொண்டிருப்பவர்கள் 66%

இளைஞர் 33%

தொலைக்காட்சி பார்ப்பவர்கள் 100%

கணினி உபயோகிப்பவர்கள் 100%

தேர்தலில் ஓட்டு (இருந்தும்) போடாதவர் 66%

அதிமுகவை சேர்ந்தவர்கள் 33%

அதிமுகவை எதிர்ப்பவர்கள் 33%

அய்யா-அம்மா என்று கட்சிபேதம் பார்க்காதவர்கள் 33%

கல்லூரி படிப்புக்குமேல் படித்தவர்கள் 33%

கல்லூரி படிப்புவரை படித்தவர்கள் 33%

நன்றாக எழுதப்படிக்க தெரிந்தவர்கள் 66%

ஓரளவு எழுதப்படிக்க தெரிந்தவர்கள் 33%

வேலையில் இருப்பவர்கள் 33%

வேலையில் இருந்தவர்கள் 33%

எந்தவேலையிலும் இல்லாதவர்கள் 33%

விளையாட்டு வீரர்கள் 33%

வீடு செய்பவர்கள் (ஹோம் மேக்கர்ஸ்) 33%

வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் 33%

ஏதாவது வாங்கிக்கொண்டு எக்சிட் போலில் ஓட்டியவர்கள் 33%

நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் 33%

வயதை சொல்ல விரும்பாதவர்கள் 33%

வயதை பற்றி கவலைப்படாதவர்கள் 33%

நல்ல சம்பளம் வாங்குபவர்கள் 33%

செம்மையாக செலவு செய்பவர்கள் 66%

வேலைக்காரி வைத்திருப்பவர்கள் 33%

வேலைக்காரியை வைத்திருப்பவர்கள் 0%

தமிழகத்தில் வாழ்பவர்கள் 66%

வெளிநாட்டில் வாழ்பவர்கள் 33%

இப்போது கருத்துக்கணிப்பு முடிவு:

Tweet

Readers also liked

போடுங்கம்மா ஓட்டு… (1)

நல்லவேளை ரஜினி தேர்தல் பிரசாரத்துக்கு போகல… (6)

பாரதியார் (1)

அடுத்த முறை கண்டிப்பாக… (0)

தமிழகத்தை குவைத் ஆக்கும் திமுக
Tweet

எண்ணை வளத்தால், தோண்ட தோண்ட தினார்கள் அகப்படும் குவைத் நாட்டில் குடிமக்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளை பற்றி வர்ணிப்பவர்கள் cradle to grave – தொட்டில் முதல் இடுகாடு வரை என்று சொல்வார்கள். குடிமக்களுக்கு பிறந்தது முதல் இறப்பு வரை பல வகைகளில் அரசாங்கம் கொஞ்சம் பணம் கொடுத்துக் கொண்டேயிருக்குமாம்.

சமீபத்தில் குவைத் 5-20-50 என்று முப்பெரும்விழா கொண்டாடியது.  சுதந்திரம் கிடைத்து ஐம்பது வருடங்கள், ஈராக் ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலையாகி இருபது வருடங்கள் இவற்றுடன் தற்போதைய குவைத் அரசர் பதவியேற்று ஐந்து வருடங்கள் என்று 2011 பிப்ரவரி 25-26 தேதிகளில் கொண்டாட்டம் நடந்தது. அதை முன்னிட்டு, சிறப்பு சலுகையாக, அரசாங்கம் ஒவ்வொரு குவைத்திக்கும் ஆயிரம் தினார்கள் அன்பளித்தது.

இந்த அன்பளிப்பு, பிப்ரவரி 24 இரவு 12 மணிவரை பிறந்த குழந்தைகள் உள்பட,  எல்லா குவைத்தியருக்கும் கிடைத்தது.

நீங்கள் கேட்பதற்கு முன்னால் கிளாரிஃபையிவிடுகிறேன்; அன்பளிப்பு குவைத்தியருக்கு மட்டுமே, இங்கே சம்பாதிக்க வந்திருக்கும் என்னை போன்ற வெளிநாட்டவருக்கு கிடையாது.  அதற்குக் காரணம், குவைத் வாழ் இந்தியர்களில் பலர் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என்பது அரசாங்கத்திற்கு தெரிந்ததாலா என்று தெரியவில்லை. இந்தியா போடும் டபுள் டாக்சேஷன் ரிலீஃப் உடன்பாடுபோல குவைத் அரசாங்கமும் தமிழக திமுக அரசாங்கமும் டபுள் அன்பளிப்பு விலக்கு உடன்பாடு போட்டிருக்கலாம், யார் கண்டது.

குஜராத்தில் மோதியும், பீகாரில் நிதிஷூம் இலவசமாக நல்ல அரசாங்கம் மட்டும் கொடுத்து ஆட்சி நிலைத்திருக்கிறார்கள்.  தமிழக கட்சிகளிடையே இலவசமாக கொடுக்க நல்ல ஆட்சி இல்லாததால், காம்பன்சேஷன் போல வேறு இலவசங்களை வாரி விடுகிறார்கள்.

இதில் முன்னோடி நிற்பதில் திமுகவிற்கு நிகர் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இருக்கமுடியாது என்பது என் கணிப்பு.  திமுகவினர் இலவசிப்பதில் பழம் தின்று மரம் போட்டவர்கள்.

வாழ்க்கைத் தரத்தை நிஜமாக உயர்த்தக்கூடியவற்றை செய்யாமல், கவர்ச்சிகரமான இலவசம் கொடுத்து மக்களை இலவச போதையில் வைத்திருப்பது திமுகவிற்கு கைவந்த கலை.  மழையில் அழியாத, குண்டு-குழியில்லாத நல்ல சாலைகள், தடையில்லாத மின்சாரம், அரசு பள்ளிகளிலிலும், கல்லூரிகளிலும் தரமான கல்வி, சமூக பேதமில்லாத அனைவருக்கும் சமவாய்ப்பு நிலை, அரசாங்க மருத்துவமனைகளில் சிறப்பான வசதிகளுடன் அனைவருக்கும் மருத்துவ வசதிகள், நேர்மையான ஊழலற்ற அரசு அலுவலகங்கள், குற்றவாளிகளுடன் கை கோர்க்காத, பொதுமக்கள் நலம் காக்கும் காவல் நிலையங்கள் இவற்றை தருவதற்கு தேர்தல் அறிக்கைகள் தேவையில்லை.

திருவல்லிக்கேணி எம்.ஓ.பி. துவக்கப்பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கையில் (1972-73), ஒரு கும்பல் திடுமென வந்து பள்ளி மாணாக்கர்கள் அனைவருக்கும் மஞ்சள் நிற அட்டை போட்ட புதிய 80 பக்க நோட்டு புத்தகமும், பென்சிலும் வினியோகித்து சென்றது. அது அப்போது திமுக அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியனின் பிறந்தநாளுக்காக என்பது புத்தகத்தின் பின்னால் பிரிண்டியிருந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பார்த்து தெரிந்து கொண்டேன்.

70களில் இலவச மூக்கு கண்ணாடி, கை ரிக்‌ஷாகாரர்களுக்கு சைக்கிள் ரிக்‌ஷா என்று திமுக வழங்கியிருக்கிறது.  நடுவில் பதிமூன்று வருடங்கள் வனவாசத்திற்கு போயிருக்காவிட்டால் சைக்கிள் ரிக்‌ஷாவில் மோட்டார் பொருத்தியும், ஆட்டோ கொடுத்தும் ஃபாஸ்ட் ட்ராக்கில் பரிணாம வளர்ச்சியிருப்பார்கள்.

சிலபல இலவச திட்டங்களை அதிமுகவும் செய்வதற்கான அறிவியல் காரணம் இரு கட்சிகளின் டி.என்.ஏ.வும் ஒன்றே என்பதுதான்.

சென்ற தேர்தலில் இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு, ஒரு ரூபாய் அரிசி, இரண்டு ஏக்கம் நிலம் (இன்னும் தரவில்லை என்பதால் ஏக்கர் ஏக்கராக ஏக்கம்தான்) என்று தேர்தல் குட்டையை கலக்கிய திமுக தலைமையிடம் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு நிருபர் சென்ற தேர்தலின் கதாநாயகன் இலவச டிவி, இந்த தேர்தலில் என்ன என்று கேட்டதற்கு அவர் சுருக்கமாக “கதாநாயகி” என்று பதில் கொடுத்திருந்தார்.

ஒருவேளை திமுக தேர்தல் அறிக்கையில் அடுத்த தேர்தல் வரை குஷ்பு, நமீதா இலவச நடனம் என்று ஏதாவது இருக்குமோ என்று ஏதாவது இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

திமுக இன்று விட்ட தேர்தல் அறிக்கையில் அப்படிப்பட்ட ரிக்ட்டர் ஸ்கேல் 40 நில அதிர்ச்சி எதுவும் இல்லை.  ஆனாலும், 6 முதல் 60 வரை அனைவரின் வாக்குகளையும் அரசாங்க செலவில் வாங்க இலவசங்களுக்கு குறைவில்லை. பெண்களுக்கு மிக்சி, கிரைண்டரும், வயதானவர்களுக்கு பேருந்தில் இலவச பயணமும், At home இலவச மருத்துவமும், ஏழைகளுக்கு இலவச அரிசியும் போக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடையும், இன்னும் பண உதவிகளும் சொல்லியிருக்கிறார்கள்.  இலவச டிவியும், கேஸ் அடுப்பும் இன்னும் கொடுத்து முடியாததால் அதுவும் தொடருமாம்.

தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் இலவசங்களை படித்ததில் உண்மையில் தமிழகத்தில் வாழ்வது என்பது குவைத்தில் வாழ்வது போலத்தானோ என்று சொல்ல தோன்றுகிறது.  நம்ம ஊரிலும் குழந்தையை அரசாங்க தொட்டிலில் போட திட்டம் இருக்கிறது.  இறந்துவிட்டால் புதைப்பதற்கும், பயோகேசில் எரிப்பதற்கும் கட்டணம் கிடையாது.  நடுவில் இருக்கும் வாழ்க்கையில் சாப்பிட அரிசியும், அதை சமைக்க அடுப்பும், பொழுது போக்க டிவியும், பயணம் செய்ய பேருந்தும், வீடு தேடிய மருத்துவமும், மெடிக்கல் இன்ஷுரன்சும், இன்வெஸ்ட்மெண்டாக இலவச “கையளவேனும்” நிலமும், தாலிக்கு தங்கமும், பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நேரங்களில் ரொக்கப் பணமும் இலவசமாகவே நமக்கு கிடைக்கிறது.

இப்போது சொல்லுங்கள், திமுக தமிழகத்தை குவைத் ஆக்குகிறதா இல்லையா?

எந்த வாரத்திலும் சிறந்த ஜோக்:

“அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் உடனடியாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்” – ஆதாரம்: திமுக தேர்தல் அறிக்கை

Tweet

Most Commented Posts

Satyam fraud, unravelling the mystery (85)

Ravi my favorite to win Super Singer 2008 (39)

தமிழகத்தை குவைத் ஆக்கும் திமுக (28)

Jai Ho – Wishes to Mozart of Madras (25)