ஒவ்வொருவருக்கும் ஒரு விளையாட்டு பிடிக்கும்.
கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, ஃபுட்பால் என்று இருக்கும் பல விளையாட்டுகளில், இந்தியர்களான நமக்கு கிரிக்கெட் மூச்சுக்கு நிகராக எப்பொழுதும் வேண்டும். இப்பொழுது இந்தியாவில் ஒரு புது விளையாட்டு அறிமுகமாகியிருக்கிறது.