Articles in the Headline Category
Cricket, Headline, IPL, Tamil-தமிழ், அனுபவம் »
கடைசி ஓவர் வரை, இல்லை இல்லை, கடைசி பந்து வரை (இரண்டு நோ பால்கள், ஆறுக்கு இலவச அடிகள் என்ற முறையில்) டெக்கானுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது இருபதுக்கு இருபதுக்கே உரித்தானது.
கொல்கத்தா வெற்றியில் களித்தது. அந்த வெற்றியில் நான் களித்தது, கங்கூலியின் எமோஷனலான, உற்சாகமான, காற்றை கையால் குத்தி முஷ்டியை இறுக்கமாக உயர்த்தும் உடல் மொழி. எவ்வளவு நாளாச்சு இதை பார்த்து. கங்கூலி வேட்டைக்காரனாகி “புலி உறுமுது, புலி உறுமுது” என்று பாடுவது போல தோன்றியது.
