DigitisingThoughts » greetings

இரட்டை கிராமி வென்ற இசைப்புயலுக்கு பாராட்டுகள்
Tweet

இரட்டை இரட்டையாக வெல்லும் கலையை இசையுடன் சேர்ந்தே கற்று விட்டாரோ?

விண்ணை தாண்டி வருவாயா? என்று இசைத்த இசைப்புயல், வின்னை (win) தாண்டி எங்கோ போய்விட்டார்.  அவர் புகழ் விண்ணை தாண்டி போய் கொண்டிருக்கிறது.

இசைப்புயலின் வெற்றி, இந்தியர்களுக்கு இருமாப்பு தரும் வெற்றி.  நெஞ்சை உயர்த்த இன்னுமொரு சந்தர்ப்பம் கொடுத்து மகிழ்ச்சியை இரண்டுமுறை இரட்டிப்பாக்கியதற்கு ரஹ்மானுக்கு நன்றி.

இனிமேல் இளையராஜா பாடல்களில்தான் என்றல்ல,  ரஹ்மான் பாடல்களிலும் கிராமிய மணம் கமழும்.

ஜெய் ஹோ!

நண்பர் என். சொக்கன் இசைப்புயலை பற்றிய சரிதம் எழுதியிருக்கிறார்.

என் சொக்கன் எழுதியிருக்கும் சரித்திரம் படைத்த ரஹ்மான் சரித்திரம்

இங்கே க்ளிக்கினால் புத்தகத்தை வாங்கலாம்

Tweet

Most Commented Posts

Satyam fraud, unravelling the mystery (85)

Ravi my favorite to win Super Singer 2008 (39)

தமிழகத்தை குவைத் ஆக்கும் திமுக (28)

Jai Ho – Wishes to Mozart of Madras (25)

குடியரசு தின வாழ்த்துக்கள்
Tweet

இந்திய குடிமகன்களான நம்மை முடிமகன்களாக்கி எல்லோரும் இன்னாட்டு மன்னரே என்று ஆக்கிய தினம் இது.  குடியரசாக்கியபோது, வாரிசு அரசாங்கம் வேறு ரூபத்தில் தொடரும் என்று அம்பேத்கர் நினைத்திருக்க மாட்டார்.

இருந்தாலும், ஐந்து வருடத்துக்கு ஒரு முறை இந்தியாவுக்கும், தத்தமது மாநிலத்துக்கும் விருப்பத்துடனோ, விரும்பாமலோ, அரசரையும், வாரிசையும் தேர்ந்தெடுக்கும் அளவான அதிகாரத்தை நமக்கு கொடுத்த இந்திய அரசியல் சட்டத்துக்கு நன்றியுடன், கொண்டாடுவோம் இந்த குடியரசு தினத்தினை.

இன்றைய இந்திய குடியரசு நாளுக்காக கூகுள் போட்ட டூடுல்.

நன்றி: கூகுள்

Firefox-ல் www.google.com.kw என்று குவைத்துக்கான கூகுள் தளத்தை தட்டிப்பார்த்தேன் இந்திய குடியரசுநாளுக்காக போட்ட டூடுல் எல்லா நாட்டு தளங்களிலும் தெரிகிறதா, இந்தியாவுக்கு முக்கியத்துவம் உண்டா என்று பார்ப்பதற்காக.  ஆச்சரியமாக, கீழ்கண்ட டூடுல் கிடைத்தது.  இன்றுதான் குவைத் தேசிய தினம் என்று இந்த டூடுல் சொல்கிறது.

என் அலுவலகத்துக்கு வந்த ஒரு குவைத்து குடிமகனை கேட்டதில், தேசியதினம் இன்றல்ல பிப்ரவரியில்தான் என்றார்.  அவரை அருகே அழைத்து அரபி மொழியில் எழுதியிருந்ததை படிக்க சொன்னேன்.

படித்துவிட்டு பின்னர் “கூகுளில் போட்டால் தப்பாக இருக்காது. இன்றுதான் தேசிய தினம் போல இருக்கு, ஆனால் விடுமுறையும், கொண்டாட்டமும் பிப்ரவரியில்தான் செய்வோம்” என்றார்.  விக்கிபீடியாவில் போய் தேடினால், குவைத் தேசியதினம் பிப்ரவரியில்தான் என்று சத்தியம் செய்கிறது.  (http://en.wikipedia.org/wiki/Kuwait).

(மீண்டும் நன்றி கூகுளுக்கு)

Tweet

Most Commented Posts

Satyam fraud, unravelling the mystery (85)

Ravi my favorite to win Super Singer 2008 (39)

தமிழகத்தை குவைத் ஆக்கும் திமுக (28)

Jai Ho – Wishes to Mozart of Madras (25)

இனிமை பொங்க வாழ்த்துக்கள்
Tweet

அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் உண்மையான சமத்துவ திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் மறக்காமல் இன்சுலின் சர்க்கரை கரைக்கும் மாத்திரைகளின் பாதுகாப்பில் பொங்கல் உண்டு களிக்க வாழ்த்துக்கள்.

இந்த மனதிற்கு,  இளம் வயதில் மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்நாட்களில், பசுஞ்சாணம் கலந்த நீரில் தெளித்த வாசலில் கண்ட அகல கோலத்தையும், அதன் நடுவில் மீண்டும்  பசுஞ்சாண சிறு கோபுரத்தில் நட்டுவைத்த மஞ்சள் பூசணி பூக்களையும், அதிகாலை குளிர் விறகு அடுப்புகளையும், சுருதிப் பெட்டியுடன் பாடி வந்த பஜனைக்கூட்டங்களையும் நினைவு படுத்திக் கொண்டு இனிமையை கூட்டிக்கொள்ளுங்கள்.

அடுக்கு மாடி குடியிருப்புக்கு மாறிவிட்ட நம் வாழ்க்கையில் அங்கம் கொண்டுவிட்ட தொலைக்காட்சியில் அது தெரியாது.

மேலே சொன்ன காட்சிகளின் இனிமையான நேரடி ஒளிபரப்பு நினைக்க தெரிந்து மறக்கத் தெரியாத மனதிற்கு மட்டுமே.  தொலைக்காட்சியில் தெரியப்போவதெல்லாம், தமிழர் திருநாளில்  தொடையைத் தட்டிக் கொண்டு “ஏய், ஏய்” என்று கத்தும் சினிமாக்காட்சிகளும், பட்டிமன்றங்களும் மட்டும்தான்.

பொங்கல் என்றால் தை தோன்றி, இமெயில் தோன்றா காலத்தில் கை நிறைய சிவாஜி, எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா, ராமர், கண்ணன், மகாலட்சுமி, வெங்கடாஜலபதி, பிள்ளையார், முருகன், கரும்பு, சூரியன், பொங்கும் பானைகள் படங்கள் போட்டு கைகளில் தொட்டால் ஒட்டிக்கொள்ளும் சரிகை  ஒட்டி பளபளக்கும் வாழ்த்து அட்டைகளும், அவற்றை அனுப்பிய பாட்டி, தாத்தா, அத்தை, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, நண்பர்களும், வாழ்த்து அட்டைகளை கொடுத்துவிட்டு இனாமுக்கு சிரித்த தபால்காரர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.

இவற்றுடன் அம்மா கட்டிய மஞ்சள் தாலியுடன் வேண்டுமென்றே கிழக்கு பக்கம் சற்று சாய்த்து (அப்போதுதான் பொங்கல் கிழக்கு பார்த்து பொங்கும்) அடுப்பில் ஏற்றப்பட்ட வெங்கலப்பானையில் கொதித்து, நுரைத்து வழியும் பாலைபார்த்து குடும்பத்தோடு கூச்சமில்லாமல் நாமும், கூச்சத்துடன் புதிதாய் திருமணமாகி வந்த அண்ணியும் “பொங்கலோ பொங்கல்” என்பதும் நினைவு வருகிறது. தெருவெல்லாம் எல்லோரும் கடித்து துப்பிய கரும்பு சக்கைக்கு நிகர் தீபாவளிக்கு தெரு முழுக்க வெடித்துக்கிடக்கும் பட்டாசுகுப்பை மட்டுமே.

நான் திருப்பாவை முப்பதும் செப்பவில்லை; ஆகவே அடிவரவாக “மார்கழி,வையம், ஓங்கி, ஆழி, மாயன், புள்ளும், கீசு, கீழ்வானம், தூமணி, நோற்று, கற்று கனைத்து, புள்ளின், உங்கண், எல்லே, நாயகன், அம்பரம், ஒன்று, குத்து, முப்பது, ஏற்ற, அங்கண், மாரி, அன்று, ஒருத்தி, மாலே, கூடாரை, கறவை, சித்தம், வங்கம், தை” என்ற அழகிய தமிழ் திருப்பாவை நிமோனிக்கை வியக்கிறேன்.

சிறுவயதில் மனப்பாடம் செய்தது.  ஒவ்வொரு வார்த்தையும் திருப்பாவையின் ஒவ்வொருப்பாவின் முதல் சொல்.

Tweet

Readers also liked

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2)

இன்று… (6)

எழுத்துக்கு லீவு (10)

இறுதிச்சுற்று (5)

இன்று…
Tweet

கூகுள் டாட் காம் வலையேறி பார்த்தேன். விசேஷமான டூடுல் வொர்க் எதுவும் இல்லை.  அவர்கள் சிலாகிக்கும்படி உலகை பாதித்த எந்த நிகழ்வும், காலண்டர் தொடங்கிய நாளில் இருந்து,9 ஜனவரியில் நடக்கவில்லை என்று தெரிகிறது.

காலண்டர் பிறப்பதற்கு முன்னால் நடந்திருக்கலாம்.  காலண்டரை சீரமைக்கும்போது 9 ஜனவரியில் நடந்த உலகை புரட்டிய நிகழ்வுகள்  வேறு ஏதாவது நாளுக்கு மாறியிருக்கலாம்.  சரித்திரம் தெரியாததால், உலகை அத்தனை பாதிக்காத 9 ஜனவரி நடப்புகள் என்னென்ன என்று கொஞ்சம் தேடினேன்.  (இதில் கொடுத்திருக்கும் உரல்களை இடித்தால், உங்களுக்கும் அறிவு விரிவடையும்).

இன்று, முதன்முதலில் வருடம் அமைத்து ஒன்பதாவதாக வைத்த நாள்.

இன்று, ஹரியானா ஹரிகேன் கபில்தேவ் பிறந்த மூன்றாம் நாள்.

இன்று, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்த இரண்டாம் நாள்.

இன்று, ஹாரிஸ் ஜெயராஜ் (அடைமொழி இல்லையா?) பிறந்த அடுத்தநாள்.

இன்று, 1816ம் ஆண்டு, சர் ஹம்ப்ரி டேவி, சுரங்கத்தொழிலாளர்களுக்காக டேவி விளக்கு போட்டுப் பார்த்த நாள்.

இன்று, 1793-ல், ஜேன் பியரி ப்ளான்சார்ட், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முன்னிலையில், முதல் அமெரிக்க பலூன் பயணம் நடத்திக்காட்டிய நாள்.

இன்று, “மேரி தேஷ் கி தர்தி” என்ற மிகப் பிரபலமான தேசபக்தி பாடலுடன் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மகேந்திர கபூர் பிறந்தநாள்.

இன்று, பேட் (bat) இருந்தும், பாடாலேயே (pad) ஆடி பாடுபடுத்திய, இந்திய கிரிக்கெட் விசிறிகளால் “பாடாம்ஸ்” என்று அறியப்பட்ட மேற்கிந்திய முன்னாள் கேப்டன் ஜிம்மி ஆடம்ஸ் பிறந்தநாள்.

இன்று, கர்நாடக இசை ரசிகர்களை தன் மிருதங்கத்தால் கவர்ந்த கலைமாமணி பாலக்காடு ஆர். ரகு பிறந்தநாள் (மறைவு ஜூன் 2, 2009)

இன்று, ”வாட்டர் கேட்” நிகழ்வால் பாதியில் பதவியை துறந்த ரிச்சர்ட் நிக்சன் (37வது அமெரிக்க அதிபர்) பிறந்த நாள்.

இன்று, நான் ”பிறந்தநாள், பிறந்தநாள், பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள், ஹாப்பி பர்த்டே டு யூ….” என்று அம்மம்மா, அப்பப்பா, அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள், நண்பர்கள் எல்லாம் சிலோன் ரேடியோவில் வாழ்த்தக் கேட்க விரும்பும் என் பிறந்த நாள்.

இன்று, “வயதாகி வந்தாலும் காதல், என்ன வயதாகிப்போனாலும் காதல்” என்று எனக்கு கண்ணதாசன் வரிகளை நினைவூட்டி,  இன்றைக்காக பதினைந்து நாட்களுக்கும் முன்பே யோசித்து, பல மணிநேரம் செலவழித்து அருமையான வாசகங்கள் அடங்கிய வாழ்த்துமடல் தேர்ந்தெடுத்து, தன் சொந்த கற்பனையில் இன்னும் சில வார்த்தைகள் எழுதி மடலை இன்னும் மெருகூட்டி, என் மூன்று மகன்களையும் அதில் கையெழுத்திட வைத்து, நான் அணிய காலுறை முதல் ஃபர்ஃப்யூம் வரை அத்தனையும் புதிதாக வாங்கி அளவில்லா காதலுடன் என் பெண்டாட்டி கொண்டாட்டிய நாள்.

இன்று, என் ”முதல்”-கடைசி சகோதரன் (நானும் ராமரைப்போல் ஐவரோடு அறுவர், அறுவரோடு எழுவர் என்று சேகரித்துக்கொண்டே போவதால் – மு.க.ச.) ”மணல்கயிறு” விஜயசாரதி, பிறந்தநாள் வாழ்த்தாக  ஒரு கட்டுரை வலைப்பூத்திருக்கிறான்.  (சாரதி, பதிவின் ஆங்கில உரலில் எனக்கு ஒரு வயது குறைத்ததை சொல்லாமல் போனால் உரலாறு என்னை கோபிக்கும்)

இன்று, என்னுடைய மஸ்கட் சக ஊழியர் சர்பஜித் மொண்டல் Fwd: [Fwd:] [Fwd:] என்ற சப்ஜெக்ட்டுடன் மின்னஞ்சலர் அஞ்சும் முகவரி அறுவடை (email harvesting) விதை போடும், பாதி மெயிலில் இமெயில் முகவரி நிரம்பிய திருப்பதி வெங்கடாசலபதி புகைப்படம் அனுப்பி “இதை பெறுகிறவர், பெரும் பாக்கியசாலி” என்று அனுப்பிய மின்னஞ்சலில் என்னை கவர்ந்த வரி “Today is Tirupathi god’s birthday” (முந்தைய ஃபார்வர்டர்கள் மின்னஞ்சிய தேதியை வேண்டுமென்றே பார்க்கவில்லை).

இன்று, என்னுடைய வலைவீச்சில் சிக்கி நண்பரான ராமசாமி தன்னுடைய சென்னை தின ஃபோட்டோ வலைப்பூவில் எனக்காக டிஜிட்டல் பூக்களை தன் காமிராவில் சுட்டு, நட்டு, இன்ப அ(தி)ர்ச்சித்தார்.

இன்று, நட்ட நடு ராத்திரி 12.03க்கு நண்பர் காசிராமன்,  குறுஞ்செய்தி கூவி குடும்ப சகிதம் வாழ்த்தினார். அவருக்கும் அவர் நினைவு தப்பாமல் இருக்க செய்த அவருடைய HTC Touch Diamond அலைகணினிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

விக்கிபீடியாவில் 9-1-1865, 9-1-1765, 9-1-1665, 9-1-1565 என்று தேடினேன், சரித்திர சாதனையாளர் யாரும் பிறந்ததாக தெரியவில்லை.

நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்.  கடந்த ஐநூறு ஆண்டுகளில் 9 ஜனவரி 1965ல் பிறந்து சரித்திர சாதனை புரிந்திருக்கும் என்னுடைய பதிவை படிக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதே.

நான் பிறந்த புண்ணிய நாளான 9 ஜனவரி 1965ல் பிறந்ததால்  பிரபலமான ஒருவர் “ஓம் சாந்தி ஓம்” இயக்குநரும், பிரபல ஹிந்தி நடன இயக்குநருமான ஃபரா கான்.  இன்னும் நிறைய பேர் 9 ஜனவரி 1965ல் பிறந்ததால் பிரபலமாகியிருக்கிறார்கள்.  அனைவர் பெயரையும் நான் இங்கே சொல்லப்போவதில்லை.

”நான் ஒரு பெயர் சொன்னால்… நூறு பெயர் சொன்னா மாதிரி”

Tweet

Readers also liked

இனிமை பொங்க வாழ்த்துக்கள் (7)

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2)

எழுத்துக்கு லீவு (10)

இறுதிச்சுற்று (5)

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Tweet

என்னுடைய வழக்கமான வாசகர்களுக்கும். வழிதவறி வந்து பின் வருகையை வழக்கமாக்கிக் கொண்டவர்களுக்கும், சும்மா நின்னு போனவர்களுக்கும், படித்து, பாராட்டி, சீராட்டி வளர்த்து விட்டவர்களுக்கும் என் கண்கள் பனித்து இதயம் இனித்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புதிய வருடத்தில் உங்களுக்கு எல்லா நலமும், வளமும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் அமைய வாழ்த்துகிறேன்.

தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளும், திரையில் நல்ல படங்களும், வலையில் நல்ல பதிவுகளும் உங்களுக்குக் காணக் கிடைக்க வாழ்த்துகிறேன்.

உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி/ கல்லூரிகளில் நோட்டு செலவில்லாமல் சீட்டு கிடைக்க வாழ்த்துகிறேன்.  அலுவலகத்தில் சம்பளம் கட்டு இல்லாமல் கிட்ட வாழ்த்துகிறேன்.

மாணவர்களுக்கு தேர்வில் படிக்காத பாடத்திலிருந்து கேள்வி வராமலிருக்கவும், படிப்பு முடித்தவருக்கு வேலையும், காதலியும் கிடைக்கவும் வாழ்த்துகிறேன்.

இந்த புதிய வருடத்தில் உங்கள் தொகுதியில் ஒரு இடைத்தேர்தல் வந்து சாலையின் குண்டும், குழியும் குறையவும், வீட்டுக் கதவில் நோட்டுக்கட்டுகள் நிறையவும் வாழ்த்துகிறேன்.

உங்கள் ஈமெயிலில் ஸ்பேமும், மொபைல் போனின் பில்லும் குறைய வாழ்த்துகிறேன்.

சாதா டிவி இருப்பவருக்கு எல்.சி.டி.யும், எல்.சி.டி. இருப்பவர்களுக்கு எல்.ஈ.டி.யும், அனைவருக்கும் கலைஞர் டிவியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

நாட்டு பட்ஜெட்டில் வரியும், வீட்டு பட்ஜெட்டில் செலவும் குறைய வாழ்த்துகிறேன்.

கோடையில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கவும், ஆடையில் சம்சாரம் அதிகம் செலவழிக்காமல் இருக்கவும் வாழ்த்துகிறேன்.

அவசர அலுவலகம் கிளம்புகையில் காற்றிறங்கிய வாகன டயர் உங்களை சந்திக்காமல் இருக்க வாழ்த்துகிறேன்.

அலுவலகம் போகும் பேருந்து நிறுத்தத்தில் நிற்கவும், நின்ற பேருந்தில் உடனே உட்கார இடம் கிடைக்கவும், பேருந்தில் நடத்துனர் வாய் எச்சில் படாத டிக்கெட்டும், கொடுத்த காசுக்கு மீதமும் உடனே கிடைக்கவும் வாழ்த்துகிறேன்.

இல்லத்தரசிகளுக்கு வேலைக்காரி ஒரு நாளும் மட்டம் போடாமல் வருவதற்கும், அட்வான்ஸ் கேட்காமல் இருப்பதற்கும், அவர்களுக்கு பொங்கல், தீபாவளிக்கு வாங்கித்தரும் புடவை பிடிக்கவும் வாழ்த்துகிறேன்.

என் போன்ற பதிவர்களுக்கு, நிறைய பார்வையாளர்களும் (படிப்பவர்களும்தான்) வரவும், நிறைய மறுமொழிகள் கிட்டவும் தமிழிஸ் தளத்தில் ஓட்டு மழை பெய்யவும் வாழ்த்துகிறேன்.

கலைஞருக்கு கலைஞரே கொடுத்துக் கொள்ளும் புது விருது கண்டுபிடிக்கப்பட வணங்குகிறேன் (அவரை வாழ்த்த வயதில்லை).

தமிழக எதிர்கட்சிகளுக்கு, ஒரு தொகுதியிலாவது “தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு செய்து” அதனால் வெற்றி கிடைத்துவிட்டது போல் கனவு வர வாழ்த்துக்கள்.

புரட்சிக்கலைஞர் கட்சிக்கு ஏதாவது ஒரு தேர்தலில், ஏதாவது ஒரு தொகுதியில் டெபாசிட் கிடைக்க வாழ்த்துகிறேன்.

உலகில் பன்றிக்காய்ச்சல் குன்றி நன்றிக் காய்ச்சல் பரவ வாழ்த்துகிறேன்.

இந்த பதிவுக்கு தமிழிஸில் இங்கே அமுக்கி நீங்கள் ஓட்டுப்போட என்னை நானே வாழ்த்திக்கொள்கிறேன்.

Tweet

Readers also liked

எழுத்துக்கு லீவு (10)

விமானத்தில் பிடித்த சீட்டு (8)

வீடு வரை உறவு – ரீமிக்ஸ் கலாட்டா (7)