Home » Archive

Articles in the நகைச்சுவை Category

Cricket, Fun, Headline, Tamil-தமிழ், அனுபவம், நகைச்சுவை »

[28 Jun 2010 | 8 Comments | 1,317 views]
லெவன் காஜஸ்

இரண்டு வாரங்களுக்கு முன்னால் குவைத்தில் என் ஃப்ளாட் வாசலில் அவர்கள் ஃப்ளாட் கதவை போல்டாக வைத்து பக்கத்து ஃப்ளாட்டு பையன்கள் கிரிக்கெட் விளையாடினார்கள். நான் கேட்டுக் கொண்டதால் ”வாங்க அங்கிள்” என்று சேர்த்துக் கொண்டார்கள். அவர்களோடு கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடியதில் என் சின்ன வயதில் விளையாடிய கிரிக்கெட்டும், குறிப்பாக லெவன் காஜஸும் நினைவுக்கு வந்தது.