Articles in the நகைச்சுவை Category
Chennai, Fun, Headline, Humor, India Politics, Tamil-தமிழ், அரசியல், நகைச்சுவை »
தமிழக தேர்தல் முடிவுகள் – விஞ்ஞான ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடம் நடத்திய எக்சிட் போல் முடிவுகள். இந்த முடிவு மெய்த்தால் உங்களுக்கு ஆச்சரியம் இருக்கக்கூடாது. ஏனென்றால் நாங்கள் தேர்ந்தெடுத்த சாம்பிள் அப்படி. முடிவு மெய்க்காவிட்டாலும் ஆச்சரியமோ கோபமோ கூடாது, ஏனென்றால் இது கருத்து கணிப்புகளுக்கு ஆஃப் அடிக்காமல் அடித்த ஆப்படி.
