Articles in the படித்ததும், பிடித்ததும் Category
Headline, Tamil-தமிழ், நகைச்சுவை, படித்ததும், பிடித்ததும் »
நான் படித்தது, எனக்கு (எழுதப்) பிடித்ததும் இந்த கட்டுரைத் தொடர் வரிசையில் இது இரண்டாவது பாகம்!
அதெல்லாம் தனியார் வங்கிகள் அதிகம் இல்லாத காலம். (1969 முதல், நரசிம்மராவ் வரை).
கொஞ்சம் நன்றாக நடக்கும் வங்கி என்றால், காங்-கை அரசு காக்கை போல கொத்தி தேசியமயமாக்கி விடும். அத்துடன் வாடிக்கையாளர் சேவையும். அந்த காலகஷ்டத்தில், வங்கியில் கணக்கு என்றால் பெரும்பாலோருக்கு தேசியமாயமாக்கப்பட்ட வங்கிகள்தான்.
