Home » Archive

Articles in the படித்ததும், பிடித்ததும் Category

Chennai, Headline, Movies, Tamil-தமிழ், படித்ததும், பிடித்ததும் »

[7 Nov 2009 | 9 Comments | 2,002 views]
புதிய பாதை போடும் சாதனை நாயகன்

“என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சி” என்று அவர் தன்னைப்பார்த்துதான் கேட்கிறார் என்று எண்ணிய மீனாட்சிகள் கண்டிப்பாக தமிழகம் முழுக்க அந்த நாட்களில் இருந்திருக்கிறார்கள். கமல் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டபோது மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள சில இளம் பெண்கள் முயன்றதாக தினத்தந்தியில் செய்தி படித்திருக்கிறேன்.