Home » Archive

Articles in the அனுபவம் Category

Attitude, Headline, Interesting, Tamil-தமிழ், அனுபவம், அரசியல் »

[9 Apr 2011 | One Comment | 702 views]
போடுங்கம்மா ஓட்டு…

இந்த நாட்டு ஓட்டர்களில் சரி பாதி, பெண்கள் ஆவர். அவர்களிலே 100-க்கு 95-பேர்கள் தற்குறிகள். இவர்களுக்கு யாருக்கு ஓட்டுப் போடுகின்றோம் என்பது தெரியாது. யாருக்கு ஓட்டு என்றால், மரத்துக்கு, மாட்டுக்கு, குதிரைக்கு, பூவுக்கு, வெங்காயத்துக்கு என்று இப்படித்தான் கூறுவார்களே தவிர, இன்னாருக்கு ஓட்டுப் போடுகின்றேன், அவர் இப்படிப்பட்டவர், அவர் கொடிவழி பட்டியல் இன்னது என்று தெரியாது. – பெரியார்