Articles Archive for August 2010
Cricket, Headline, Tamil-தமிழ் »
நூறு என்பது கிரிக்கெட்டில் ஒரு முக்கிய லட்சியம். ஐம்பது கூட கிரிக்கெட்டில் அரை சதமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அரை சதத்துக்கும் சத்தம் போட்டு குதூகலிக்கும் ரசிகர்களே இதற்கு சாட்சி.
எங்களுக்கெல்லாம் லார்ட்ஸைவிட அதிக நேசமாக நினைவில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இருபத்தைந்து ரன்களுக்கும் கை தட்டல் ஒலிக்கும்; விசில் பறக்கும். அதற்கு காரணம்…
