Home » A R Rahman, greetings, Music

இரட்டை கிராமி வென்ற இசைப்புயலுக்கு பாராட்டுகள்

1 February 2010 948 views One Comment

இரட்டை இரட்டையாக வெல்லும் கலையை இசையுடன் சேர்ந்தே கற்று விட்டாரோ?

விண்ணை தாண்டி வருவாயா? என்று இசைத்த இசைப்புயல், வின்னை (win) தாண்டி எங்கோ போய்விட்டார். அவர் புகழ் விண்ணை தாண்டி போய் கொண்டிருக்கிறது.

இசைப்புயலின் வெற்றி, இந்தியர்களுக்கு இருமாப்பு தரும் வெற்றி. நெஞ்சை உயர்த்த இன்னுமொரு சந்தர்ப்பம் கொடுத்து மகிழ்ச்சியை இரண்டுமுறை இரட்டிப்பாக்கியதற்கு ரஹ்மானுக்கு நன்றி.

இனிமேல் இளையராஜா பாடல்களில்தான் என்றல்ல,  ரஹ்மான் பாடல்களிலும் கிராமிய மணம் கமழும்.

ஜெய் ஹோ!

நண்பர் என். சொக்கன் இசைப்புயலை பற்றிய சரிதம் எழுதியிருக்கிறார்.

என் சொக்கன் எழுதியிருக்கும் சரித்திரம் படைத்த ரஹ்மான் சரித்திரம்

என் சொக்கன் எழுதியிருக்கும் சரித்திரம் படைத்த ரஹ்மான் சரித்திரம்

இங்கே க்ளிக்கினால் புத்தகத்தை வாங்கலாம்

Most Commented Posts

One Comment »

  • inventsekar said:

    இரட்டை இரட்டையாக வெல்லும் கலையை இசையுடன் சேர்ந்தே கற்று விட்டாரோ?

    விண்ணை தாண்டி வருவாயா? என்று இசைத்த இசைப்புயல், வின்னை (win) தாண்டி எங்கோ போய்விட்டார். அவர் புகழ் விண்ணை தாண்டி போய் கொண்டிருக்கிறது ///

    SUPERB WRITINGS, SIR…

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.