Comments on: அறுபதுகளின் அனுகூலம்

By: Jawahar
நானும் உங்களை மாதிரியே ஒரு versatile இசை ரசிகன். என் தேர்வில் கசல்களும் அடங்கும். எழுபதுகளில் ஹிந்தி பாடல்களை வெறி பிடித்த மாதிரி கேட்டவர்களில் நானும் ஒருவன். இன்றைக்கும் என் மொபைலில் ஆர்.டி.பர்மனின் ஆப் கி கசம், கேரவான், தீஸ்ரி மன்சில், அப்னா தேஷ் எல்லாம் வைத்துக் கொண்டு கேட்கிறேன். தமிழ் சினிமாவில் மறுபடி மெலடி அழிந்து வருகிறது. இன்றைய தேதியில் வித்யாசாகர்தான் காப்பாற்ற வேண்டும்!!

http://kgjawarlal.wordpress.com

By: triplicane vaasi
Dear Anand,

Good one. Beautifully narrated the nuances in music of different generations (or is it genre ?). No wonder it is coming from you as you once even appreciated ” Dheko ma Thees per dho (route no. 32) aathi, —  Attha chodu ithha sunnu”

By: triplicani
உமா,

எம்.எஸ். பெயரை ஆனந்த் சொல்லாமல் விடவில்லை.  இருந்தாலும், 70 வருட இசை சரித்திரத்தை பார்த்தால், எல்லோர் பெயரையும் சொல்ல ஒரு தனி வெப்சைட் ரிஜிஸ்டர் செய்யவேண்டும்.  மாமா மகாதேவன், சலீல் சவுத்தரி, கங்கை அமரன் தொடங்கி சில பாடல்கள் பாடிய இப்போ யங், ஓல்ட் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவையும், ஒரே ஒரு பாடல் பேசிய ரியல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தம் என்று பலர் பெயரை சொல்ல இடம் இல்லை.

By: Uma
Anand,

Excellent Article, really great way to differentiate the era of Tamil music….

I agree with Sarathy, Even I cant hear MKT and his era… Occasionally one or two songs from the old Movies…

U missed MS in the list… Katrinilea Varum Geetham Kettal -Manadhil Edavadhu Kavallai Irundaal andha Kattrodu Parandhu vidum….

Your way of approach in posting this article is excellent

By: Vijayasarathy R
ஆனந்த்,

நானும் கூட இந்த அறுபதுகளில் பிறந்தவர்கள் அதிருஷ்டசாலிகள் என்றே கருதுகிறேன். நான் எழுபதுகளில் பிறந்தவன். 10 வருட இடைவெளிதான் என்றாலும், பியுவையும்,எம்கேடியையும் அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை.

இருந்தாலும் என் பார்வையில், இசை இப்படி ரசிகர்களை பிரித்துவிடுவதில்லை என்று கருதுகிறேன். உங்கள் வரிசையில் உள்ள மஹதியுமே கூட அந்தக் கால பாடல்களை கேட்பவர் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

நீங்கள் சொன்ன காரணமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவேபடுகிறது. எல்லா வீட்டிலும் இசை ரசிகர்கள் (பெரியவர்கள்) இருப்பதென்பது எதிர்பார்க்க முடியாது. அது போன்ற வீடுகளில் வளரும் குழந்தைகள் 60,70 பாடல்களை கேட்க வாய்ப்பு கிடைப்பதில்லை.

என் விஷயத்தில் நான் 60,70,80,90,2000,2010 வரை பாடல்களை கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

நான் பழைய பாடல் சிடியை போட்டவுடன் என் மகன் தற்செயலாக “நான் அடிச்சா தாங்க மாட்டேன் நாலு மாசம் தூங்க மாட்டேன்” என்று பாடுகிறான்.

நல்ல பதிவு. வித்தியாசமான சிந்தனை.