Comments on: லாபகரமான பங்கு சந்தை அனுபவம்

By: triplicani
வேல்முருகன்,

வாங்க! வாங்க.  வணக்கம்.

சந்தைநிலவரம் என்று ஒரு லிங்க் ப்ளாக் ரோலில் இருக்கிறது பாருங்கள்.  மிக நல்ல தளம்.  மற்றபடி பங்கு பரிந்துரைகள் வேண்டுமானால், நாணயம் விகடன் தரமான பத்திரிகையாக தெரிகிறது.  ஆன்லைனில் ச்ந்தாக்கட்டி படிக்கலாம்.

By: வேல்முருகன்
ரசித்து படித்தேன் எனக்கும் பங்கு சந்தையில் ஈடுபடவேண்டும் என்று ஆவல் உண்டு,அதற்கு பான் கார்டு எல்லாம் வேண்டும் என்று கூறுகிறாற்கள்,முழு விபரங்கள் அறிய தமிழ் இணையதளங்கள் உண்டோ நண்பரெ?

By: barthassardy
dear sathyamurthy very interesting and in lucid narration keep it up

By: triplicani
Ram N,

நிச்சயமாக பொருந்தும்.

பங்கு சந்தையில் நீண்டகால வெற்றி பெற்றவர்கள் மிகவும் குறைவு.  ஆனால் அவர்கள் பெற்ற வெற்றி மிகப் பெரியது.

பல தோற்றவர்களின் பணம் வென்றவர்களிடம்தானே போகிறது? ஒரு வாரன் பஃபெட் உருவாக பலர் பாரன் (ஆங்கிலத்தில் படியுங்கள்) பக்கெட் ஆகிறார்கள்.

By: Ram N
“அந்த முதல் லாபத்தோடு பங்கு மார்க்கெட் பழக்கத்தை நான் விட்டிருந்தால், என் பங்கு சந்தை அனுபவம் லாபகரமாகவே இருந்திருக்கும்.”

பல பேருக்கு இது பொருந்தும் போல இருக்கே …..