Home » Archive

Articles Archive for December 2009

Headline, Humor, Tamil-தமிழ், அனுபவம், நகைச்சுவை »

[28 Dec 2009 | 11 Comments | 1,325 views]
லாபகரமான பங்கு சந்தை அனுபவம்

நான் பங்கு சந்தையில் ஈடுபாடு கொள்ள தொடங்கியது இருபது வருடங்களுக்கு முன்பு, 1989-ல். அக்கவுண்டன்ஸி படித்ததில் பங்குகள் என்றால் என்ன என்பதும், பொது நிறுவனங்கள் (Public Limited Companies) என்றால் என்ன என்பதும் எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், பங்கு சந்தை என்பதை பற்றி சுமாரான செயல் ரீதி அறிமுகம் கிடைத்தது 1989-ஆம் ஆண்டில்தான்.