Articles Archive for November 2009
Chennai, Humor, Tamil-தமிழ், நகைச்சுவை »
போதும் போதும் எனும் அளவுக்கு பட்டப்பெயர்கள் கொடுத்தாகி விட்டது. புரட்சித் தலைவர், புரட்சி தலைவி, கலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார், கலை ஞானி, ஆக்ஷன் கிங், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், புரட்சி நடிகர், புரட்சி தமிழன், புரட்சி கலைஞர், லிட்டில் சூப்பர் ஸ்டார், மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல், கவியரசு, கவிப் பேரரசு, வைகைப்புயல், சின்னக்கலைவாணர், புன்னகை அரசி, புன்னகை இளவரசி, கன்னடத்து பைங்கிளி என்று தமிழகத்தில் அடைமொழிகள் ஆயிரம்.
