எனக்கு விமான பயணங்களில் இருக்க பிடிக்காத இருக்கை இந்த நடு இருக்கைதான். ஜன்னலோரம்தான் மிக பிடித்தது. இல்லையென்றால் வெளி ஓரம்.