Home » Archive

Articles Archive for October 2009

Cricket, Headline, Tamil-தமிழ், அனுபவம் »

[30 Oct 2009 | 10 Comments | 1,505 views]
டேவிட் ஷெப்பர்ட் – ஒரு நினைவு குறிப்பு

குள்ளமான, தாட்டியான உருவம். பார்க்கும் போது பல சமயம் (லாரல்) ஹார்டி புகழ் ஹார்டியை நினைவு படுத்தும் தோற்றம். நடையிலும், நடவடிக்கையிலும் கம்பீரம்.

மைதானத்தில் அம்பயராக நின்றாலே வீரர்கள் எல்லாம் ஒரு மாதிரி பயந்து ஒழுங்காக நடந்து கொள்ளும் ஆளுமை. மிகப் பெரும்பாலும் தவறு செய்யாமலும், மிக நடுநிலைமையாகவும் தீர்ப்பு சொல்லக்கூடிய திறமை – இவைதான் நேற்று காலமான இங்கிலாந்து கிரிக்கெட் அம்பயர் ஷெப்பர்ட்.