Comments on: அடுத்த காலர் லைன்ல இருக்காரு

By: triplicani
ப்ரசன்னா,

மறக்கலயே. நடுவுல ஒரு வார்த்தை அவங்க பேர சொல்லியிருக்கேனே?

By: Prasanna
intha kazhacharathukku mukkiya karanam – PEPSI UMA – Avangala maranthuteengale… Oh! So sweet..

By: triplicani
சொக்கன் சார்,

ரொம்ப நன்றி.  இப்படி வசிஷ்டரெல்லாம் பிரம்மரிஷி கொடுத்தா “சச் கா சாம்னா” கூட எழுதலாம்.

By: N. Chokkan
ஆஹா, இடியட் பாக்ஸை வெச்சு இத்தனை நகைச்சுவையா? பலே பலே!

முக்கியமா, அந்த ஆணி பிடுங்கும் உதாரணம், ’ஷார்ட் சர்க்யூட்’ கிண்டல், ’ரேடியோ ஓட்டுனர்’ங்கற வார்த்தை மூணும் டாப் க்ளாஸ்

அடுத்து இந்த ’காஃபி வித் கமலா’, ‘பீர் வித் பாமா’, ‘கஞ்சி வித் கணேசன்’ பாணி நிகழ்ச்சிகளையும் ஒரு வாரு வாருங்களேன்!

- என். சொக்கன்,

பெங்களூர்.

By: triplicani
சாரதி,

நன்றி. சிரிச்சா சரி.  சிரிப்பா சிரிக்கறாப்ல பதிவு போடறதுக்கு உங்கள மாதிரி ஆளுங்க கொடுக்கற ஊக்கமும் காரணம்.  நான் அதிகமா தூங்காம விழிச்சிருந்து எழுதறதும் காரணம்.

//அடுத்து என்ன “மேகி சமைப்பது எப்படி”யா?//

ஐடியா நல்லா இருக்கு.  தோசைய பத்தி எழுதலான்னு உத்தேசம்.