Comments on: இரண்டு நாடுகளில் ரமலான் நோன்பு அனுபவம்

By: triplicani
அப்துல் கயும்,

அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்.

By: Abdul Qaiyum
மதநல்லிணக்கத்தை ஏற்படுத்த – இந்து, முஸ்லிம் மக்களிடையே சகோதர உணர்வை பலப்படுத்த – மகான்களால்தான் முடியும் என்பதில்லை. உங்களைப் போன்றவர்களாலும் முடியும்.

By: PSK
I have experienced this dual society like you and being back in India now, understand the difficulties of some of my collegues.

Remembered similar experience of mine in 2006. In fact It was my of work in Bahrain and it happened within 2 hour of my introduction with the Boss (Arabian Millionaire). That was the first coffee I made in Bahrain. In fact he told ‘ Don’t worry I did not see anything’ and went back.

I re-collect the days I got struck without lunch and the troubles being diabetic that time.

Karthik

By: triplicani
சொக்கன்,

ஒவ்வொரு மதத்திலும் நல்ல கோட்பாடுகள் மட்டுமே இருக்கின்றன.  மதம் பிடித்து அலையாமல் எம்மதமும் சம்மதம் என்று “உண்மையாகவே” விரும்பினால் உலக சமாதானம் நிச்சயம்.

பள்ளி நாட்கள்ல கவனம் அதிகமாத்தான் இருந்தது. ஏனென்றால், எங்கள் பள்ளியில் கோ-எஜுகேஷன் இல்லை.

By: N. Chokkan
சுவாரஸ்யமான தகவல்கள் – வெளிநாட்டுச் சமாசாரம்மட்டுமில்லை, நீங்க சொல்லியிருக்கிற உள்நாட்டு ரம்ஜான் நோன்புபற்றிய தகவல்கள்கூட நான் ரொம்ப நாள் கழிச்சுதான் தெரிஞ்சுகிட்டேன், நீங்க பள்ளி நாள்கள்ல ரொம்பக் கவனமா இருந்திருக்கீங்கன்னு புரியுது

//“அல்லா, அல்லா”பார்த்த நியாபகம் இல்லை//

அதெப்படிப் பார்க்கமுடியும்? அது ‘முகமது பின் துக்ளக்’ படத்தின் டைட்டில் பாடலாச்சே, டிவியில் போடமாட்டார்கள்

- என். சொக்கன்,

பெங்களூர்.