Home » Archive

Articles Archive for August 2009

Headline, Tamil-தமிழ், அனுபவம் »

[29 Aug 2009 | 15 Comments | 1,622 views]
இரண்டு நாடுகளில் ரமலான் நோன்பு அனுபவம்

இந்த நோன்பை பற்றிய என் அனுபவமும், பார்வையும் நான் இருக்கும் இடத்தை பொறுத்து வேறு பட்டவை. மதசார்பற்ற நாடான இந்தியாவில் வசிக்கும் போது வேறாகவும், கடந்த கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இஸ்லாமிய நாடுகளான அரபு நாடுகளில் வசிக்கும் போது வேறாகவும் எனக்கு இந்த நோன்பு அனுபவம்.