Home » Chennai, Headline, Interesting, Tamil-தமிழ்

வெள்ளை மாளிகை உங்கள் நண்பன்

3 May 2009 790 views 4 Comments

அமெரிக்க அதிபரின் வீடு, உலக அதிகார மையம், வெள்ளை மாளிகை இப்போது அனைவருக்கும் அருகில்.

உங்கள் நண்பனுக்கு சி.மெ.சே. செய்வது போல இப்போது ஒபாமாவுக்கும் செய்யலாம்.

அமெரிக்கா இலங்கை விஷயத்தில் தலையிட வேண்டுமா?

இந்திய-பாகிஸ்தான் உறவு மேம்பட என்ன செய்ய வேண்டும்?

இந்திய மென்பொருளாளர்களுக்கு அமெரிக்கக் கொள்கைகளால் ஆபத்து வருமா?

ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் எப்போது வாபஸ்?

பின் லேடனை பற்றி தகவல் கொடுக்க வேண்டுமா?

White House goes social networking

White House goes social networking

உலகப் பொருளாதாரம் மீள அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

எதை வேண்டுமானாலும் நீங்கள் வெள்ளை மாளிகையிடம் கேட்கலாம். பதிலும் கிடைக்கிறது. இதற்காகவே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. இது ஆரம்ப ஜோரா இல்லை கடைசிவரை நீடிக்குமா என்பது போகப் போக தெரியும்.

இப்போதைக்கு வெள்ளைமாளிகையை உங்கள் நண்பர் கூட்டத்தில் சேர்க்க, இந்த உரல்களை தட்டுங்கள்:

1. ஃபேஸ் புக் – www.facebook.com/WhiteHouse
2. மை ஸ்பேஸ் – www.myspace.com/WhiteHouse
3. ட்விட்டர் – www.twitter.com/WhiteHouse

இதுவரை ட்விட்டரில் 30,600 பேர் சேர்ந்துவிட்டார்கள். ஃபேஸ்புக்கில் 142,000 பேரும், மை ஸ்பேசில் 129,000 பேரும் நண்பர்களாகி விட்டார்கள் (நான் உள்பட).   நீங்கள் எப்போது?

வெள்ளை மாளிகைக்கு யார் வேண்டுமானாலும் நண்பராக சேர்ந்தாலும், இந்தியாவில் இருந்து தா. பாண்டியன், ராஜா, பிரகாஷ் கரத் போன்றவர்கள் சேரமாட்டார்கள் :)

இதே போல், நம் பிரதமர் அலுவலகமும், முதல்வர் அலுவலகமும் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.  (இப்போது இருப்பவைக்கு மின்னஞ்சல் செய்தால் பதில் கூட வராது!)

Most Commented Posts

4 Comments »

  • T.P.Anand said:

    Thanks i visited facebook and became a fan of Whitehouse. But i am wondering what to ask???

    - T.P.Anand

  • triplicani (author) said:

    Anand,

    Ask the White House how they are cleaning it daily to keep it white!
    :)

  • Vijayasarathy said:

    My question: mr. President, wen are u planning to start APL? Who is your fav in current IPL? (nattukku romba thevayana kavaladhaan)

  • triplicani (author) said:

    @Vijayasarathy,

    Mr President is waiting for Lalit Modi. How nice it will be to export Lalit Modi from IPL.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.