ஏர்டெல் சூப்பர் சிங்கர் இறுதியில் பிரசன்னா
என்ன ஒரு உணர்ச்சி பிரவாகம். மகிழ்ச்சி அலைகளின் ஆர்ப்பரிப்பு.
இதை வர்ணிக்க எனக்கு வார்த்தை போதவில்லை.
எனக்குப் பிடித்த, நம்மில் பலருக்கு மிகவும் பிடித்த சூப்பர் சிங்கர் ஷோவின் சூப்பர் ஸ்டார் ப்ரசன்னாவை மக்கள் ஏகோபித்த ஆதரவோடு, 49 ஓ இல்லை, எத்தனையோ ஓ போட்டு இறுதி சுற்றுக்கு அனுப்பி விட்டார்கள்.
என்னதான் நீதிபதிகள் “நீ நடிக்கிறாய், பாடவில்லை, ரொம்ப ஓவர்” என்றெல்லாம் சொன்னாலும், ரசிகப் பெருமக்கள் ”இவர்தான் எங்கள் சாய்ஸ்” என்று உறுதியாக செல்லையும், மவுசையும் தட்டி ஆணித்தரமாக சொல்லிவிட்டார்கள்.
முடிவை நடனமிட்டு ஹரிஹரன் அறிவித்த தருணம், அதற்கு பிறகு படப்பிடிப்பு தளத்தில் கூடியிருந்த ரசிகர்களின் ஆரவாரம், அதற்கும் பிறகு வணங்கி வாழ்த்து பெற்ற பிரசன்னாவின் உற்சாகம் கலந்த பணிவு, காணக்காண இனித்தது.
இதையெல்லாம் மிஞ்சியது கணவர் தேர்ந்ததில் மகிழ்ச்சிக் கடலில் நீந்திய திருமதி பிரசன்னாவின் ஆனந்தம் வழிந்தோடிய எளிமையான சிரிப்பு.
மொத்தக் காட்சியையும் ரீவைண்ட் செய்து இதுவரை 10 முறை பார்த்துவிட்டேன். இனிப்பு தீரவில்லை, திகட்டவில்லை.
முடிவு அறிவித்தபோது, பல இல்லங்களிலும் இதே ஆரவாரம் பிரசன்னாவின் ரசிகர்களிடம் இருந்து எழுந்திருக்கும் என்பது என் மனக்கண்ணில் தோன்றுகிறது.
”பிரசன்னாவுக்கு:
இறுதி சுற்றில் நீங்கள் சிறப்பாகப் பாடி போட்டியை கடுமையாக்குங்கள்.
Give all the contestants a run for their money.
சூப்பர் சிங்கர் பட்டம் வெல்கிறீர்களோ இல்லையோ, பன்னெடுங்காலம் ரசிகர்களுக்கு இதே போன்ற நிறைவான ஆனந்தத்தை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
Keep it up Prasanna. You are a true entertainer and a performer par excellence.”









I some wished Vijay had joined Ranjani in the finals. Thogh nothing against Prasanna, but liked Vijay’s singing. Ranjani had to be there, without a doubt.
I dont have Vijay TV connection at home in Dubai and hence i do not get to see the Super Singer programme since 1st April 2009. I am extremely delighted to know that Prasanna is there in the finals. I am sure he will go on to win the Super Singer title. He is a Super Singer and a Super Entertainer. I wish him all the very best.
As a child i used to admire Erapalli Prasanna, the great spinner, and now as a grown up man i really admire Prasanna, the great singer.
- T.P.Anand
Leave your response!
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Archives
Blogroll
Subscribe
Interesting stuff
Recent Posts
Recent Comments