விஜய் டிவியின் சூப்பர் சுயவிளம்பரம்
28 April 2009
1,375 views
No Comment
நாம் அடிக்கடி விஜய் தொலைக்காட்சியில் காணும் தொகுப்பாளர்கள், விஜயின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் 2008 பாடகர்கள், கனாக்காணும் காலங்கள் புகழ் ஹேமா, ஜோடி ந்ம்.1 திவ்யதர்ஷிணி, அனு ஹாசன், ”நீயா நானா” புகழ் கோபிநாத் ஆகியோரை வைத்து விஜய் டிவி ஒரு சுயவிளம்பரப் படம் எடுத்துள்ளது.
இனிமையான இசை, அழகான பாடல் வரிகள் கொண்ட இந்த விளம்பரத்தை பார்த்ததும் எனக்கு பிடித்துவிட்டது.
நீங்களும் பார்த்து ரசிக்க, என் அலைபேசி காமிராவில் பிடித்திருக்கிறேன்! பிடிக்கிறதா பாருங்கள்.









Leave your response!