Comments on: சன் டிவி மூன் டிவியான கதை

By: triplicani
ராஜூ

வாங்க வணக்கம்.

திங்கள் – மாதம் என்றும் குறிக்கும் எனத் தெரியும்.

இது நான் முயன்ற நையாண்டி.  வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன்.

By: Raju
\\இன்று சித்திரை செவ்வாய் என்பதை மறந்துவிட்டு, சித்திரை திங்கள் என்று எப்படி அறிவித்தார்கள்?//

சித்திரை திங்கள்  என்பது சித்திரை மாதம் என்று பொருள் (இங்கு திங்கள் என்பது கிழமையை  குறிக்கவில்லை )

By: LEMINAR
மொத்தத்தில் ஒரே விசு(ஷு)வேஷமாய் இருக்குது ஹைய்யா !

By: Vijayasarathy R
சத்தியமூர்த்தி,

ஒன்று சொல்லுங்கள் எனக்கு. திங்கள் என்றால் மாதத்தை குறிப்பிடாதா? இருந்தாலும் செவ்வாய் அன்று திங்கள் என்று கூறுவதாக வைத்து நீங்கள் எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது.

ஒரு வேளை நான் நினைத்தது போல திங்கள் என்றால் மாதம் என்றில்லாவிட்டால், சன்னை போல பார்க்காமல் சன்னைப் போல பாவித்து என்னை சன்னியுங்கள்….ச்ச்சீ…மன்னியுங்கள்.

அவர் ஆட்சிக்கு மீண்டும் வந்தால்…தினப்பெயர்களென்ன, கிரகங்களுக்கு கூட அதே கதிதான்.

By: triplicani
மாக்சிமம் இந்தியா,

அடுத்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழ் புத்தாண்டு தையிலிருந்து ஃபாஸ்ட் பார்வர்ட் ஆகி மீண்டும் சித்திரைக்கு வரலாம்.

தமிழ் புத்தாண்டை மாற்றியவர்கள் ஏன் வருடங்களுக்கு புதுப் பெயர் வைக்காமல் விட்டார்கள்.  அடடா! அத்தனை ஜாதித் தலைவர்களுக்கும் ஒரு வருடத்தை ஒதுக்கியிருந்தால் இந்த தேர்தலில் கூட்டணி இல்லாமலேயே வெற்றி பார்த்திருக்கலாமே! (ஒருவேளை அதை அடுத்த சட்டமன்ற தேர்தலுக்காக வங்கியில் வைத்திருக்கிறார்களோ?).