அக்ஷய்க்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்த வாங்க
எங்கள் மூன்றாவது செல்ல மகன் அக்ஷய் சத்யமுர்த்திக்கு இன்று பிறந்தநாள்.
25-03-2004 அன்று பிறந்த அக்ஷய் இன்று ஐந்து வயது பூர்த்தி செய்கிறான்.
அவனுடைய படைப்பை உங்களில் சிலர் இங்கு படித்திருப்பீர்கள். பின்னாளில் பெரிய பிரபல எழுத்தாளராகவோ, பாடகராகவோ, நடிகராகவோ, இந்திய பிரதமராகவோ வரலாம். (நடிகர்னா அதுக்கப்புறம் முதல்வர்தானேன்னு கேப்பீங்கன்னு தெரியும், நான் ஒண்ணும் எஸ்.எ. சந்திரசேகர் இல்ல, என் மகன் பேரும் விஜய் இல்ல. அதுனால நேரா பிரதமர்).
அ) அப்படி அவன் பிரபலமாயிடும் போது நீங்க குசேலன்ல பசுபதி போல இல்லாம சுலபமா அவனை சந்திக்க வேணுமா?
ஆ) தசாவாதாரம் Chaos Theory போல, நீங்க இந்த ப்ளாக் படித்ததால், அவன் உங்களில் ஒருவரின் மருமகனாகக்கூட வரலாம். அப்போ அட்லீஸ்ட் தீபாவளி மோதிரத்துல கன்சஷன் கிடைக்கணும் இல்லியா? (பிளாட்டினத்துல 5 Carat Solitaire Diamond என்பதற்கு பதிலா, தங்கத்துல 3 Carat Solitaire Diamond வச்ச மோதிரம் கொடுத்தா போதும்!)
அதுனால, அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து பின்னூட்டம் மூலமா சொல்லுங்க. (அவன்) ஆளுயர (இரண்டரை அடி) பின்னூட்டம் வருதா பாக்கலாம்.
அவன் மேல் சொன்ன மாதிரி பிரபலமோ பிரதமரோ ஆயிட்டா, நீங்க இந்த போஸ்டோட பிரிண்ட் எடுத்துக்கிட்டு அவன சுலபமா மீட் பண்ணலாம். (அப்போ இத போஸ்ட்போர்ட் அப்படின்னு சொல்லலாமா?).
அப்படி அவன் உங்க மருமகன் ஆயிட்டா இ.போ.பி.எ. காட்டி தீ.மோ.க. வாங்கிக்கலாம்.
பி.கு.: அக்ஷைக்கு பணமுடிப்பு வழங்கறவங்க சவுகரியத்துக்காகவே புதுசா ஸ்விஸ் வங்கியில ஓடோவியோ க்வோத்தோரோச்சி அறிமுகத்துல கணக்கு துவக்கியிருக்கேன். நம்பர் வேணுங்கிறவங்க ரகசியமா பின்னூட்டத்துல கேளுங்க.
இப்போ அக்ஷய்காக ஒரு பாட்டு டெடிகேட்:










அக்ஷய்க்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்த வாங்க…
தசாவாதாரம் Chaos Theory போல, நீங்க இந்த ப்ளாக் படித்ததால், அவன் உங்களில் ஒருவரின் மருமகனாகக்கூட வரலா…
அக்ஷு குட்டி
உனக்கு அன்பு அப்பாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ்க! உன் தாய்க்கும், இந்தியத்தாய்க்கும் புகழ் சேர்க்க வாழ்த்துகிறேன்.
அப்பா
Happy birth day….
appuram oru visayam 3moooooooonaaaaaaaaaaaaaaaaaaaaaaaa!!!!!!!!!
அக்ஷய்…உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்….
நான் உனக்கு இரண்டுமுறை வாழ்த்த வேண்டும்..ஏனென்றால் நான் உனக்கு இரண்டு முறையில் உறவினன்…
1. சித்தப்பா…
2. மொக்கை ப்ளாக் சித்தப்பா…
எல்லா செல்வங்களும் பெற்று நீ நீடூழி வாழ வாழ்த்தும் நெஞ்சங்கள்…விஜயசாரதி, பிரியா மற்றும் ராமானுஜன் குடும்பத்தினர்.
Dear Akshay,
Wish you many more happy returns of the day. God bless you.
Regards,
Anand T.P.
MAY THE PEACE PREVAIL EVERYWHERE
MAY YOU HAVE A BIGGER HAND IN ATTAINING THAT
GOD BLESS YOU
DONT WORRY – BE HAPPY – ALWAYS
Happy birthday dear Akshu!
அக்ஷய்க்கு எனது இனிய வாழ்த்துக்கள். பார்ப்பதற்கு அழகாகவும் அறிவாளி போன்றும் இருக்கிறான்!
எனக்கு மருமகன் ஆவதற்கு வாய்ப்பு இல்லை. தற்சமயம் எனக்கு ஒரு மகன் மட்டுமே. எனது மகனுக்கு என்ன கேட்க வேண்டும் என்பதை உனது கோரிக்கைகள் ஒரு முன் உதாரணம் ஆக எடுத்து கொள்கிறேன்.
எல்லா சிறப்புகளும் பெற்று சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்.
அன்புடன் – ஸ்ரீ சம்பத்குமார்
My Dearest Chella Kutti Akshay
MAY God’s Choicest blessings be showered on you all the way in your life.
Happy Birthday Chellam and many many more happy returns of the day.
When you see this many years later, I am sure you will love this gesture by your Appa!
You are so sweet and smart and a treasure for us.
Your loving Amma.
Dear Akshay,
Wish you many more happy returns of the day.
Panneer, Kalai, Shivani and Sadana
“MANY MORE HAPPY RETURNS OF THE DAY TO AKSHAY”
Akshay, Happy Birthday & Many More Happy Returns of the Day. May God bestow you with all the very best things in life all through your life.
Kasirams
Dear Akshay,
Many many happy returns of the day. May God Bless you all the years of your life. Have a great day. Take care.
Gaby and family
நலம் தானே நண்பரே…
உங்களுடைய மகனுக்கு(பின்னாளில் பெரிய பிரமுகராக வரப் போகிறவருக்கு…) என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவருடைய ஓவியங்களைப் பார்த்தேன். அருமையாக இருந்தது. உங்களுக்கும் எனது பாராட்டுக்கள். இது போன்ற அவருடைய திறமைகளை கவனுத்துடன் வெளிக்கொண்டு வருவதற்கு.
Give some chocolates for your kid from my side.
உங்கள் மகனுக்கான என்னுடைய வாழ்த்துக்களை தெரியப் படுத்துங்கள்.
தோழமையுடன்,
கிருஷ்ணப் பிரபு,
சென்னை.
Dear Akshay,
Many many happy returns of the day. May God Bless you all the years of your life. Have a great day. Take care.
Love
P.Raman
Akshay, Wish you many more happy returns of the DAY.
MaximumIndia/ Parasuraman/ Krishna Prabhu/ Anand/ Anandan/ Kasiraman/ Leminar/ Sarathy/ Vikram/ Panneerselvam/ Sampathkumar/Prakash Uncles,
Thank you for your best wishes. I will see this again after 10 years (one page hit assured for my dad) and hope to get your greetings on my own blog page then.
Gaby Aunty,
Thanks to you too. Keep visiting my dad’s page and learn to read Tamil also.
Dear Akshay,
I expect you to become the First Citizen of India and at that time we may be very proud to say, we are related to you.
I wish God will be always with you.
Wishing you many more HAPPY BIRTHDAY.
FROM,
VENKATACHARI THATHA, SANTHAAA PAATI,
KANNAN MAMA, CHANDRIKKA MAMI( YOUR FAOURITE),CHARAN,ARJUN,ARAVIND
BALAJI MAMA, RADHA MAMI, NIVRUTHA, ANIRUTH NARAYANAN,
RAJAN MAMA, ANITHA MAMI, AND SRIRAM.
சம்பத் குமார் அங்கிள்,
இன்னும் லேட்டாகல. நீங்க ஆசைக்கும், எனக்கும் ஒரு பொண்ணு ட்ரை பண்ணுங்க. இப்போ ட்ரை பண்ணா அடுத்த வருஷம் ரெடி. ஆறு வயசுதான் வித்தியாசம் இருக்கும். அதிகமில்ல அங்கிள்.
அப்புறம் இன்னொரு விஷயம்; “பார்ப்பதற்கு அழகாகவும் அறிவாளி போன்றும் இருக்கிறான்!” என்று சொன்னதற்கு நன்றி. இதுவரை என்னை பார்த்தவர்கள் எல்லாரும் நான் அப்பாவைப் போல இருக்கறதா சொன்னாங்க (மீசை இல்லாத அப்பா)
Hey Akshu…..
I’ve got (well actually had) special surprise gift for you and I hope you will like it… Dai nee kandippa lifela munnukku varaama irrukkamaate da…. nee endha field eduthaalum naan un pakkathulla nippen….nee kandippa adha achieve pannuve da….. ALL THE BEST…HAPPY BIRTHDAY
Happy birthday Akshay ….
From a Mokkai Blog Mama
Thank you Ram Photo Mama
Wishing you a very very very very happy birthday kanna….
ராக்கோழி
வாங்க! வாங்க!!
அடிக்”கடி” வாங்க.
happy birthday akshu
many more happy returns of the day
Leave your response!
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Archives
Blogroll
Subscribe
Interesting stuff
Recent Posts
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed