Home » A R Rahman, Headline, Illaya Raja, Music, Tamil-தமிழ், தமிழ் திரை இசை

ரஹ்மான் பாராட்டு விழாவில் இசைஞானி இளையராஜா பேச்சு

9 March 2009 1,556 views 3 Comments

ஆஸ்கர் வென்ற ரஹ்மானுக்காக திரை இசைக்கலைஞர்கள் நடத்திய பாராட்டுவிழா நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், ஏவிஎம் சரவணன், இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர், இசைக்குயில் எஸ். ஜானகி ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.

நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேற்று (8 மார்ச் 2009, ஞாயிறு) ஒளிபரப்பானது. இதில் இசைஞானியின் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அதிலும் அவர் கை சொடுக்கி ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியதை அபினயித்துக் காட்டியவிதம் சூப்பர்.

இதை பார்க்க வாய்ப்பு இல்லாதவர்களுக்காக, இதன் ஒளிப்பதிவை கீழே கொடுத்து இருக்கிறேன். மிக அருமையான பேச்சு. பார்க்கத் தவறாதீர்கள்.

Readers also liked

3 Comments »

  • Vijayasarathy R said:

    பார்த்துட்டேன்….வந்திருச்சு….

    இதன் அடிப்படையில் நானும் ஒரு பதிவுன்னு கிளம்பிட்டேன்….

    வந்து உங்க கைரேகைய வெச்சிட்டு போங்க….

  • வடுவூர் குமார் said:

    நன்றாக இருக்கு.
    நன்றி.

  • triplicani (author) said:

    வாங்க வடுவூர் குமார்,

    பின்னூட்டத்துக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.