Comments on: உங்களிடம் ஐநூறு ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள்

By: Vijayasarathy R
நானும் கூட உங்களைப் போலத்தான். தினமும் மீறும் நாணயங்களை (அது எவ்வளவு இருந்தாலும்) தனியாக சேர்த்துவிடுவேன். என்ன ஒரே வித்தியாசம் நன்கொடைகளை நான் வேறு பல விதத்தில் செய்வதால், இந்த சில்லரைக்காசுகளை கோயில் உண்டியலில் சேர்த்துவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.

வீடியோவின் சாராம்சம் பிரமாதம். ஆனால் வீடியோ அந்தளவிற்கு ரசிக்கும்படி இல்லை. அப்படியிருந்ததில் தவறொன்றும் இல்லை.

எனக்கு ரூ.500 கிடைத்தால்:

என் குழந்தைக்கு செலவிடுவேன் அல்லது கடவுளுக்கோ அல்லது ஏதாவது வயது முதிர்ந்த சோற்றுக்கு அல்லாடும் பெரியவர்களுக்கு பகிர்ந்தளிப்பேன்.