Home » Humor, Tamil-தமிழ், நகைச்சுவை

உங்கள் மனைவி தீர்க்க சுமங்கலியாகணுமா?

26 February 2009 742 views 2 Comments

If you're new here, you may want to subscribe to my RSS feed. Thanks for visiting!

நீங்கள் நூறு ஆண்டு வாழவேண்டுமா? உங்கள் மனைவி தீர்க்கசுமங்கலியாக இருக்க வேண்டுமா?

கீழிருக்கும் வீடியோவில் இருப்பதை செய்யுங்கள். இதை கடைபிடித்தால், உங்கள் மனைவி என்றும் தீர்க்க சுமங்கலிதான்.

உங்கள் ஆயுள் ஆயிரம் ஆண்டுகள்தான்… குறைவொன்றுமில்லை கோவிந்தா!


Bookmark and Share

Readers also liked

2 Comments »

  • chinnappaiyan said:

    :-) )))))

  • Vijayasarathy R said:

    என் மனைவிக்கு போட்டு காண்பித்தேன்…பிறகு…

    சூப்பரா இருக்கு இல்ல?

    ம்ஹும்…ஆமா. நல்ல கிரியேட்டிவிடி.

    உண்மையிலேயே போகாதா? தண்ணிபோட்டு அழிச்சா கூடவா?

    ச்சே..ச்சே…சும்மா விளம்பரத்துக்காக அப்படி காட்றா.

    சரி அது என்னாவேணும்னா இருக்கட்டும்…நீங்க முதல்ல போயி ஒண்ணு வாங்கிண்டு வந்துடுங்க….

    என்ன சொல்ற நீ?

    சும்மா பார்க்கலாமே…எவ்ளோ இருக்கும்? 20 ரூபா இருக்குமா? வேறே யூஸ் இல்லாமயா போயிடும்…

    சரி விடு என்ன இப்ப….இதோ இப்ப கிளம்பிட்டேன். போயி வாங்கிண்டு வந்துடறேன்.

    (மனதுக்குள்ள அந்த விளம்பரத்த எடுத்தவனையும், அத இப்படி போட்டுக்காட்டி தேவயில்லாம எனக்கு அலைச்சலையும் செலவையும் உண்டாக்கின உங்களையும் திட்டிகிட்டு தான் கிளம்பினேன்).

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.