Comments on: சுபிக்‌ஷாவும் சத்யமும் ஒன்றல்ல

By: Sunderindia
சுபிக்‌ஷாவோட ப்ராப்ளமே management தான். சொல்லப்போனா இது ஒரு listed company. Shareholders-கு poor management கொடுக்கிறதும் தப்பு தான். customer service சுத்தமா கிடையாது. சத்யம் பெரிய level இது சின்ன level அது தான் difference.

By: tsr
கரூரில் சுபிக்‌ஷா தொடங்கி ஒரு வருடம் மட்டுமே இருந்தது. காரணம் வியாபாரக் குறைவு அல்ல. சரியான மேலாளரும் விற்பனையாளர்களும் இல்லாததுதான்.

சுபிக்‌ஷாவில் பிடித்தது அவர்கள் மாதாமாதம் வெளியிடும் ‘மார்க்கெட்டில் இந்த மாத விலை மற்றும் இலவசங்களின்’ பட்டியல்.

நல்ல குறிக்கோள். உள்ளூர் நிறுவனங்கள் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கித்தவிப்பது துரதிர்ஷ்டம்.

By: Vijayasarathy
நல்ல பதிவு. உங்களின் பதிவை படித்த பிறகு சுபிக்‌ஷா சுபிக்‌ஷமாக போகவில்லை என்றாலும் சத்யம் போல பொய்யானது இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல்.

நீங்கள் குறிப்பிட்டது போல் வெளியிலிருந்து பொருட்களை வாங்கும்படி இருந்ததா என்று தெரியவில்லை ஆனால் ஒரு தள்ளுவண்டி இல்லாமை அதை ஒரு பெரிய மளிகைக் கடை போலத்தான் நினைக்க வைத்தது.

எடுத்த இடங்கள் சிறியதாக இருந்ததால் தள்ளுவண்டியின் அவசியம் தெரியவில்லையோ என்னவோ. எல்லா பொருள்களும் இருந்திருந்தாலே அந்த குறை கூட மறைந்திருக்கலாம் என்பது என் கருத்து.

எது எப்படியானாலும், இன்று சுபிக்‌ஷா நிதிநலக் குறைவினால் இழுத்து மூடப்பட்டுவிட்டது. இது ரிலையென்ஸ் மற்றும் மோர் போன்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும்.

By: ஷங்கர்
ஒரு வாடிக்கையாளர் பார்வையிலிருந்து நீங்கள் சொல்லும் அத்தனை குறைபாடுகளையும் பெரும்பாலானோர் சுபிக்ஷாவில் அனுபவித்தனர். தீபாவளிப் பட்டாசுகள் சுமார்தான். குறிப்பாக 2006-ம் ஆண்டு ஸ்டாண்டார்டு என்று பொய் சொல்லி போலி பட்டாசு விற்று, கோர்ட் கேஸ் என்று போன பிறகு, பட்டாசு வாங்குவதைப் பலர் நிறுத்திவிட்டனர்.

இவற்றைத் தவிர, இவர்களது, Internal Accounts எதுவும் சரியில்லை என வங்கிகள் முத்திரை குத்திவிட்டன. அதுதான் சுப்பிரமணியத்தின் பிரச்சினையே. working capital – என்று எதுவுமே ஆரம்பத்திலிருந்து வைத்துக் கொள்ளவே் இல்லையாம். கூசாமல் பொய் சொல்கிறார்.

கடன் வாங்குவது – கொள்முதல் செய்வது – விற்பனை – மீண்டும் கடன் வாங்குதல்…. அப்படியெனில் விற்பனையானவுடன் அந்தப் பணத்தை சரியாக சப்ளையருக்குக் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா…3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை பல சப்ளையருக்கு இவர்கள் பாக்கி வைத்திருக்கிறார்கள். போக்குவரத்துச் செலவைக் கூட ஒழுங்காகத் தராமல் பாக்கி வைத்திருக்கிறார்களாம்…  நடைமுறை முதலீட்டில் ஏன் கைவைத்தார்… அந்தத் தவறுக்கு மன்னிப்பே கிடையாது.