Articles Archive for January 2009
Chennai, Tamil-தமிழ், தமிழ் திரை இசை »
Tweet1. ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி (கதாநாயகி பாடுகிறார்):
”பழுத்தாச்சு நெஞ்சாம்பழம் பழுத்தாச்சு;
அணில்கிட்ட கொடுத்தாச்சு;
அணில் இப்ப துள்ளி குதிக்கலாம்
அப்பப்ப கன்னம் பதிக்கலாம்”
(அது என்னாம்மா ”நெஞ்சாம்பழம்”?)
அதற்கு கதாநாயகன் பதில்:
”பசியையும் தூண்டிவிட்டு
பந்திக்கும் வரசொல்லிட்டு
இலைகளை மூடி ஓடுறியே!”
(எந்த இலைகளை?)
2. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ (ரஜினி பாடுகிறார்):
“மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே”
(கண்ணை எங்கே காமிக்கிறார் என்று பார்க்கவேண்டும்)
இதற்கு வெட்கம் கெட்ட கதாநாயகியின் பதில்:
“மன்னவனின் பசியாற, மாலையிலே பரிமாற”
3. சிவாஜி படத்தில் ”சஹானா” பாடலில் இலக்கிய நயத்துடன் “வைரவரிகள்” -
“அடி நெட்டை நிலவே,
ரெட்டை திமிரை
நெஞ்சில் முட்டி கொல்லு”
(அது என்ன ”ரெட்டை திமிர்”?)
4. சிவாஜியின் பலே பாண்டியா படத்தில், வாழ நினைத்தால் வாழலாம் என்கிற அருமையான பாடலின் இடையில்:
”துள்ளி திரியும் மீன்கள் சாட்சி
“துடித்து நிற்கும் இளமை சாட்சி”
5. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின், எங்க வீட்டு பிள்ளை படத்தில், இரண்டாவது கதாநாயகி (MGR படம் சார், இரண்டு பேர் …
