Articles Archive for January 2009
Chennai, Tamil-தமிழ், TV Programs, தமிழ் திரை இசை »
Tweetஸ்டார் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 2008 (STAR TV Super Singer 2008) நிகழ்ச்சியின் தொகுப்பாளரில் திடீர் மாற்றம். சின்மயிக்கு பதில் யுகேந்திரன் (மதிப்புக்குரிய திரு மலேசியா வாசுதேவனின் மகன்) மற்றும் அவர் மலேசிய மருமகள் ஹேமமாலினி ஜோடி தொகுக்கிறார்கள்.
மாலினி தான் ஒரு பிரபலமான நிகழ்ச்சியை தொகுப்பதையே மறந்துவிட்டாற்போல் இருந்தது. அவர் வீட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டாரா தெரியவில்லை, யுகியை பேசவேவிடவில்லை. தானே பேசிக்கொண்டிருந்தார்.
SPB ஜெயா டிவி நிகழ்ச்சியில் மலேசியா வாசுதேவன் அவர்களை பற்றி குறிப்பிடும்போது, “அவர் வாயில்லா பூச்சி என்றார்”. மகன் தந்தையை போல இருக்கிறார் போலும். மனைவி பேசிக்கொண்டே போக, இவர் பரிதாபமாக நின்றிருந்தார்.
இதில், மாலினியின் கோர தமிழ் வேறு. முன்பு, விஜய் டிவியில், கிராண்ட் மாஸ்டர் என்று ஒரு நிகழ்ச்சி வரும். அதன் தொகுப்பாளினியாக, …
