என்னை வரித்த வரிகள் – எங்கிருந்தோ வந்தாள்
Note: This is a post in Tamil Language
படம்: எங்கிருந்தோ வந்தாள் (1970)
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சவுந்தரராஜன்
நடிப்பு: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா
“காதல் கிளிகள்
பறந்த காலம்
கண்ணில் தெரியும்
நெஞ்சம் உருகும்;கண்ணீர் பெருகி
கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால்
சொந்தம் தெரியும்”
This movie, Engiruntho Vanthal, is a Tamil remake of the Hindi movie “Khilona” that starred Sanjiv Kumar. This movie story revolves around a rich man who is mentally affected by the sudden demise of his lover and coming back to his normalcy by the care an affection shown by a the attendant (Jayalalitha). Once the hero is fully recovered the whole family tries to shun her off (she gets pregnant by then) but the hero understands the plight of the lady and marries her. It is one of the best movies of Sivaji Ganesan showing his versatility in acting.









சத்திய மூர்த்தி,
அருமையான பதிகை. கவியரசு கவியரசுதான்.
//கண்ணீர் பெருகி
கண்ணில் இறங்கி//
அவன் பிடித்தெழுதிய ஒரு பேனாவாக இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கிறது.இதுபோல நிறைய எழுதலாம். கவியரசு நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்கள் ஒன்றா இரண்டா? அவனுக்கு அவன் கூறியபடி மரணம் இல்லைதான்.
Leave your response!